← Back

Yaaro Ivalo Song Lyrics

Singer : Hari Charan Music by : Achu Lyrics by : Rohini Whistling : …………. Male : Yaaro.. ivalo.. En uyirin alaiyilae Alaindhu vandha penno Ennai en kangal indru jeyikka Oh oh ah haa.. adada.. Ilam saaral pola engu Thavazhndhu vandha nilavo Ennai en kangal indru jeyikka.. Male : Varuvaai ena paadhaiyilae Un mogana idhazhgalai theendidavae.. Indha mega kootamae Moga theeyilae Mazhai ena peigiradho.. oh..hoo Male : Aan endru ennai seidhadhu Penn endru unnai korthadhu En nenjam padapadakudhu.. Yaen ingae nanam vandhadhu Yaen indru neeyum sendradhu En ullam thudi thudiththadhu.. Male : Yaaro.. ivalo.. En uyirin alaiyilae Alaindhu vandha penno Ennai en kangal indru jeyikka Oh oh ah haa.. adada.. Ilam saaral pola engu Thavazhndhu vandha nilavo Ennai en kangal indru jeyikka..
பாடகர் : ஹரிச்சரண் இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி விசில் : ……………… ஆண் : யாரோ.. இவளோ .. என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஆண் : வருவாய் என பாதையிலே உன் மோகன இதழ்களை தீண்டிடவே இந்த மேக கூட்டமே மோக தீயிலே மழை என பெய்கிறதோ .. ஓ ..ஹோ .. ஆண் : ஆண் என்று என்னை செய்தது பெண் என்று உன்னை கோர்த்தது என் நெஞ்சம் படபடக்குது ஏன் இங்கே நாணம் வந்தது ஏன் இன்று நீயும் சென்றது ஏன் உள்ளம் துடி துடித்தது ஆண் : யாரோ.. இவளோ .. என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..