← Back

Pala Naala Aasa Song Lyrics

Singers : Raj Seetharaman and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Sankar Balan Female : Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Female : Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Female : Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Male : Achcham ponathae ammaadi…..aaaaaaa…… Pakkam nerukkamaa nee vaadi Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Adhukkum melae naan uravaadi varuvaen vilaiyaadi Female : Aang pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Male : Thottathumae shock adichchi Saanjipputtae en maelae Female : Haang Male : Nee katti kolla santhosam Thaanga mudiyala ennaala Male : Thottathumae shock adichchi Saanjipputtae en maelae Nee katti kolla santhosam Thaanga mudiyala ennaala Female : Kettu ponathu manasuthaan….aa…aaa…. Otti orasuthae vayasuthaan Kettu ponathu manasuthaan…. Otti orasuthae vayasuthaan Mutti mothuthae aasayumthaan Thatti kodu leasaagaththaan Male : Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirukkae Female : Hoi idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Male : Theriyaathu Female : Mm theriyaathu Male : Theriyaathu Female : Mmmm theriyaathu….
பாடகர்கள் : ராஜ் சீதாராம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : சங்கர் பாலன் பெண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன் இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது பெண் : பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே ஆண் : அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ பக்கம் நெருக்கமா நீ வாடி அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ பக்கம் நெருக்கமா நீ வாடி அதுக்கு மேலே நான் உறவாடி வருவேன் விளையாடி பெண் : ஆங் பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் நான் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன் ஆண் : இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது… ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி சாஞ்சிப்புட்டே என் மேலே பெண் : ஹாங் ஆண் : நீ கட்டிக் கொள்ள சந்தோஷம் தாங்க முடியல என்னால ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி சாஞ்சிப்புட்டே என் மேலே நீ கட்டிக் கொள்ள சந்தோஷம் தாங்க முடியல என்னால பெண் : கெட்டுப் போனது மனசுதான்……ஆ….ஆஆ ஒட்டி ஓரசுதே வயசுதான் கெட்டுப் போனது மனசுதான்…… ஒட்டி ஓரசுதே வயசுதான் முட்டி மோதுதே ஆசையும்தான் தட்டிக் கொடு லேசாகத்தான் ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே பெண் : ஹோய் இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது ஆண் : தெரியாது பெண் : ம்ம் தெரியாது ஆண் : தெரியாது பெண் : ம்ம்ம் தெரியாது…….