← Back

Devathai Manniley Song Lyrics

Singers : Keshav Vinod and Suganya Rajendran Music by : Sagishna Male : Devathai mannilae Illai endraarae Nee pirantha podhilae Poiyai ponathae Male : Chandhiran suriyan Unnanbai kaanavae Iravum pagalumaai Potti poduthae Male : Nee mattum udanirundhaal Ulagae en kaaladiyil Imaikkum nodiyilum Piriyathae kanmaniyae Female : Maarbil thaanguven Madiyil vaanguven Thaayaai maari unnai Seiyaai maatruven Male : Devathai mannilae Illai endraarae Nee pirantha podhilae Poiyai ponathae Male : Aaaa…..aaa….aa…aa… Female : Haa….aa…aa..haa…aa…aaa.. Male : Tharaa raa rararaa…tharaaa ra raa
பாடகர்கள் : கேஷவ் வினோத் மற்றும் சுகன்யா ராஜேந்திரன் இசையமைப்பாளர் : சகிஷ்ணா ஆண் : தேவதை மண்ணிலே இல்லை என்றாரே நீ பிறந்த போதிலே பொய்யாய் போனதே ஆண் : சந்திரன் சூரியன் உன் அன்பை காணவே இரவும் பகலுமாய் போட்டி போடுதே ஆண் : நீ மட்டும் உடனிருந்தால் உலகே என் காலடியில் இமைக்கும் நொடியிலும் பிரியாதே கண்மணியே பெண் : மார்பில் தாங்குவேன் மடியில் வாங்குவேன் தாயாய் மாறி உன்னை சேயாய் மாற்றுவேன் ஆண் : தேவதை மண்ணிலே இல்லை என்றாரே நீ பிறந்த போதிலே பொய்யாய் போனதே ஆண் : ஆஆ…..ஆஅ…..ஆ…..ஆ…. பெண் : ஹா…..ஆ….ஆ….ஹா…..ஆ…..ஆஅ….. ஆண் : தரா ரா ராரரா……தாரரா ர ரா