← Back

Unnai Thedi Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Chorus : …………………… Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Male : Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Engirunthabodhum enthan raagam Unai thodarnthu varum Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Yei yei yei yei yeah Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Yei yei yei yei yeah Chorus : Yei yei yei yeah Yeh yei yei yei yeah Male : Orr nadhiyilae En nenjin alaiyai paar Pon megathil Vandhaadum manadhai paar Male : Orr nadhiyilae En nenjin alaiyai paar Pon megathil Vandhaadum manadhai paar Male : Suttrattum suttrattum Idhayam nithamum unnaithaan Kottattum kottattum Idhalgal muthamaai muthamthaan Poovai pol ennai soodu Koonthal kondu ennai moodu Kaadhal kondaada vaa Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Yei yei yei yei yeah Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Yei yei yei yei yeah Chorus : ……………….. Male : {Sollaathathai un Kanngal solluthae Ennenavoo Ennenjil thulluthae} (2) Male : Thithikkum thithikkum Alagai pakkathil sandhithen Ratchikkum ratchikkum Varangal unnidam yaasithen Male : Enna sonnaalum enna Innum michangal undu Endru thaan theerumoo Male : Unnai thedi .. Unnai thedi…. Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Pogutho pogutho Male : Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Unn kulanthai Manadhuthaan vaanam Adhil kodi vennilaa aadum Engirunthabodhum enthan raagam Unai thodarnthu varum Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Yei yei yei yei yeah Male : Unnai thedi vennilaa Vaanathil oorvalagam pogutho Chorus : Oorvalagam pogutho Yei yei yei yei yeah
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : …………….. ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ ஆண் : உன் குழந்தை மனதுதான் வானம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : அதில் கோடி வெண்ணிலா ஆடும் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : உன் குழந்தை மனதுதான் வானம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : அதில் கோடி வெண்ணிலா ஆடும் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம் உன்னை தொடர்ந்து வரும்…… ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே குழு : யஹ் யஹ் யஹ் யே யஹ் யஹ் யஹ் யே ஆண் : {ஓர் நதியிலே என் நெஞ்சின் அலையைப் பார் பொன் மேகத்தில் வந்தாடும் மனதைப் பார்} (2) ஆண் : சுற்றட்டும் சுற்றட்டும் இதயம் நித்தமும் உன்னைத் தான் கொட்டட்டும் கொட்டட்டும் இதழ்கள் மொத்தமாய் முத்தம்தான் ஆண் : பூவைப் போல் என்னைச் சூடு கூந்தல் கொண்டென்னை மூடு காதல் கொண்டாட வா… ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே குழு : ……………… ஆண் : {சொல்லாததை உன் கண்கள் சொல்லுதே என்னென்னவோ என் நெஞ்சில் துள்ளுதே} (2) ஆண் : தித்திக்கும் தித்திக்கும் அழகை பக்கத்தில் சந்தித்தேன் ரட்சிக்கும் ரட்சிக்கும் வரங்கள் உன்னிடம் யாசித்தேன் ஆண் : என்ன சொன்னாலும் என்ன இன்னும் மிச்சங்கள் உண்டு என்றுதான் தீருமோ.. ஆண் : உன்னைத் தேடி….உன்னைத் தேடி….. உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ ஆண் : உன் குழந்தை மனதுதான் வானம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : அதில் கோடி வெண்ணிலா ஆடும் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : உன் குழந்தை மனதுதான் வானம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : அதில் கோடி வெண்ணிலா ஆடும் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம் உன்னை தொடர்ந்து வரும்…… ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே ஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா வானத்தில் ஊர்வலம் போகுதோ குழு : யஹ் யஹ் யஹ் யே