← Back

Pushpame Sivandhu Song Lyrics

Singer : Vani Jairam Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Female : Pushpamae….ae….ae…ae…. Sivanthu malarnthu siriththu kidakkum ingae Mellavaa ezhunthu vizhunthu Paranthu selvom angae Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Pushpamae….ae….ae…ae…. Sivanthu malarnthu siriththu kidakkum ingae Mellavaa ezhunthu vizhunthu Paranthu selvom angae Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Kaama naadagam saagasam arputham Kayil aadinaal aayiram karpanai Vattangalum pattangalum Thittangalum undu Vaa ippadi aasaipadi paadam padi indru Female : Urundu thiranda palingu vadivam Unakku kidaikkum vaa Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Pushpamae….ae….ae…ae…. Sivanthu malarnthu siriththu kidakkum ingae Mellavaa ezhunthu vizhunthu Paranthu selvom angae Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Nettru raththiri naan mattum thoonginen Indru raththiri enna un sangathi Muththang kotti kattipidi Pattu kalai sendu Mogam varum thaagam varum Yogam varum angu Female : Kaninthu kidakkum pazhaththai eduththu Kadiththu suvaikkavaa Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Pushpamae….ae….ae…ae…. Sivanthu malarnthu siriththu kidakkum ingae Mellavaa ezhunthu vizhunthu Paranthu selvom angae Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Thotta velaiyil Konjuven minjuvaen Tholil saainthathum anantham paaduvaen Female : Thotta velaiyil Konjuven minjuvaen Tholil saainthathum anantham paaduvaen Angangalil pongum Oru inbanthanai kandu Allikodu solli kodu Palli kalai ondru Female : Ilamai mayakkam enakkum Adhigam iniyum poruppathaa Iravilae ragasiyam ellaam kaanalaam Female : Pushpamae….ae….ae…ae…. Sivanthu malarnthu siriththu kidakkum ingae Mellavaa ezhunthu vizhunthu Paranthu selvom angae Iravilae ragasiyam ellaam kaanalaam
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : வாலி பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ….. சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே மெல்லவா எழுந்து விழுந்து பறந்து செல்வோம் அங்கே இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ….. சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே மெல்லவா எழுந்து விழுந்து பறந்து செல்வோம் அங்கே இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : காம நாடகம் சாகசம் அற்புதம் கையில் ஆடினால் ஆயிரம் கற்பனை வட்டங்களும் பட்டங்களும் திட்டங்களும் உண்டு வா இப்படி ஆசைப்படி பாடம் படி இன்று பெண் : உருண்டு திரண்ட பளிங்கு வடிவம் உனக்கு கிடைக்கும் வா………….. இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……… பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ….. சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே மெல்லவா எழுந்து விழுந்து பறந்து செல்வோம் அங்கே இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : நேற்று ராத்திரி நான் மட்டும் தூங்கினேன் இன்று ராத்திரி என்ன உன் சங்கதி முத்தங் கொட்டி கட்டிப் பிடி பட்டுக் கலை செண்டு மோகம் வரும் தாகம் வரும் யோகம் வரும் அங்கு பெண் : கனிந்து கிடக்கும் பழத்தை எடுத்துக் கடித்து சுவைக்கவா இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ….. சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே மெல்லவா எழுந்து விழுந்து பறந்து செல்வோம் அங்கே இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : தொட்ட வேளையில் கொஞ்சுவேன் மிஞ்சுவேன் தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன் பெண் : தொட்ட வேளையில் கொஞ்சுவேன் மிஞ்சுவேன் தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன் அங்கங்களில் பொங்கும் ஒரு இன்பந்தனைக் கண்டு அள்ளிக் கொடு சொல்லிக் கொடு பள்ளிக் கலை ஒன்று பெண் : இளமை மயக்கம் எனக்கும் அதிகம் இனியும் பொறுப்பதா இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்…….. பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ….. சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே மெல்லவா எழுந்து விழுந்து பறந்து செல்வோம் அங்கே இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..