← Back

Kathalikka Enakku Kattru Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Male : ………………. Male : Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male : Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male : Pengalai paarththathum Kangalai mooduvaen Aahaa pengalai paarththathum Kangalai mooduvaen Male : Unnai naan paarththathum Indru yaen maarinaen Indru yaen maarinaen Male : Paadaatha thaeneekkal paayaatha thaenaaru Odaatha poonthendral Undo nee sollammaa Kannae un kannpattu En ullam punpattu Mogangal undaanaatho Sendaadum vandaanatho Male : Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Male : Antha naal menagai Vanthathae mayakkaththaan Antha naal menagai Vanthathae mayakkaththaan Intha naal kaarigai Vanthathum adhukkuththaan Alli naan anaikkaththaan Male : Aanantha paadangal aarambam aagaathu Aasaigal theeraathu aan paavam pollaathu Naan thedum neraththil nee oda koodaathu Kittaththil thottaada vaa Vetkaththai vittodi vaa Male : Kadhalikka enakku katru thantha unakku Kaanikkai enna tharavo…oo…. Kalyaanam mudiththu katcheri vaikka Naal paarththu naan varavo…oo…. Naal paarththu naan varavo…oo….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………………. ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ…ஓ…… கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ….ஓ…… ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ…ஓ…… கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ….ஓ…… ஆண் : பெண்களைப் பார்த்ததும் கண்களை மூடுவேன் ஆஹா பெண்களைப் பார்த்ததும் கண்களை மூடுவேன் ஆண் : உன்னை நான் பார்த்ததும் இன்று ஏன் மாறினேன் இன்று ஏன் மாறினேன் ஆண் : பாடாத தேனீக்கள் பாயாத தேனாறு ஓடாத பூந்தென்றல் உண்டோ நீ சொல்லம்மா கண்ணே உன் கண்பட்டு என் உள்ளம் புண்பட்டு மோகங்கள் உண்டானதோ செண்டாடும் வண்டானதோ ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ…ஓ…… கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ….ஓ…. ஆண் : அந்த நாள் மேனகை வந்ததே மயக்கத்தான் அந்த நாள் மேனகை வந்ததே மயக்கத்தான் இந்த நாள் காரிகை வந்ததும் அதுக்குத்தான் அள்ளி நான் அணைக்கத்தான் ஆண் : ஆனந்த பாடங்கள் ஆரம்பம் ஆகாது ஆசைகள் தீராது ஆண் பாவம் பொல்லாது நான் தேடும் நேரத்தில் நீ ஓடக் கூடாது கிட்டத்தில் தொட்டாட வா வெட்கத்தை விட்டோடி வா ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ…ஓ…… கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க நாள் பார்த்து நான் வரவோ….ஓ…. நாள் பார்த்து நான் வரவோ….ஓ….