← Back

Raja Magal Song Lyrics

Singer : P. Leela Music by : C. Ramachandra Female : Aa… aa… aa… Raajaa magal Female : O… raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa Female : Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa…oo Female : Maanilathil enai polae Oru mangai kandadhundo Maanilathil enai polae Oru mangai kandadhundo Yaen angae nirkkiraai Nee engae paarkkiraai Enadharugil vandhu nillu Enadharugil vandhu nillu Anbaana vaarthai sollu Female : Manam illaiyaa badhil sollaiyaa Vayadhillaiyaa puriyallaiyaa Muzhu nilavai pol enadhazhagai paar Vizhithanil un nizhalai paar Female : Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa…oo Female : Thappi odaadhae thangamae Female Chorus : Thappi odaadhae thangamae Female : Odaadhae… Female Chorus : Thappi odaadhae thangamae Female : Thalli thalli odinaalum Thulli vilaiyaadinaalum Kannaalae valai veesi katti izhuppaen Female Chorus : Thappi odaadhae thangamae Female : Thoondil pottu meenai pidithaen Thuditthu thuditthu odudhae Koondu kiliyai konjidum vaelai Koottai vittae parandhadhae Nee engae sendraalum Female Chorus : Aa….aa…… Female : Naan angu varuvaenae Female Chorus : Aa….aa…… Female : Vittu chellaadhae Female Chorus : Vittu chellaadhae… Kaadhal pollaadhae Female : Kannaal valai veesi munnaal nadandhaalae Pinnaalae odi vara vaendaamo Female Chorus : Thappi odaadhae thangamae Female Chorus : Jaya jaya ho ……(4) Female : Aasai ennum ulagilae Azhagu endra dhaevadhai Maasillaadha anbenum mani mudi soottinaai Aasai ennum ulagilae azhagu endra dhaevadhai Female Chorus : Aa….aa….aa….aa….aa…aa… Aa….aa….aa….aa….aa…aa… Female : Inba geetham paaduvom Idhayam kalandhaaduvom Endrum ondru kooduvom Iniya vaazhvai naaduvom Iniya vaazhvai naaduvom Female : Raajaa magal rojaa malar Naan raajaa magal pudhu rojaa malar Enadhaasai niraivaerumaa…oo ‘
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா பெண் : ஆ…..ஆ…..ஆ….. ராஜா மகள் பெண் : ஓ….. ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா பெண் : ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா…..ஓ… பெண்: மாநிலத்தில் எனைப் போலே ஒரு மங்கை கண்டதுண்டோ மாநிலத்தில் எனைப் போலே ஒரு மங்கை கண்டதுண்டோ ஏனங்கே நிற்கிறாய் நீ எங்கே பார்க்கிறாய் எனதருகில் வந்து நில்லு எனதருகில் வந்து நில்லு அன்பான வார்த்தை சொல்லு பெண் : மனமில்லையா பதில் சொல்லையா வயதில்லையா புரியல்லையா முழு நிலவைப் போல் எனதழகைப் பார் விழிதனில் உன் நிழலைப் பார் பெண் : ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா ஓ… பெண் : தப்பி ஓடாதே தங்கமே பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே பெண் : ஓடாதே… பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே பெண் : தள்ளி தள்ளி ஓடினாலும் துள்ளி விளையாடினாலும் கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன் பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே பெண் : தூண்டில் போட்டு மீனை பிடித்தேன் துடித்து துடித்து ஓடுதே கூண்டு கிளியை கொஞ்சிடும் வேளை கூட்டை விட்டே பறந்ததே நீ எங்கே சென்றாலும் பெண் குழு : ஆ…..ஆ… பெண் : நான் அங்கு வருவேனே பெண் குழு : ஆ…..ஆ… பெண் : விட்டுச் செல்லாதே பெண் குழு : விட்டுச் செல்லாதே….. காதல் பொல்லாதே பெண் : கண்ணால் வலை வீசி முன்னால் நடந்தாலே பின்னாலே ஓடி வர வேண்டாமோ பெண் குழு : தப்பி ஓடாதே தங்கமே பெண் குழு : ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ ஜெய ஜெய ஹோ பெண் : ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை மாசில்லாத அன்பெனும் மணி முடி சூட்டினாள் ஆசை என்னும் உலகிலே அழகு என்ற தேவதை பெண் குழு : ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : இன்ப கீதம் பாடுவோம் இதயம் கலந்தாடுவோம் என்றும் ஒன்று கூடுவோம் இனிய வாழ்வை நாடுவோம் இனிய வாழ்வை நாடுவோம் பெண் : ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா….ஓ…