← Back

Vaadagaiyil Koodu Song Lyrics

Singers : Shreya Ghoshal and S. P. B. Charan Music by : Ashwath Naganathan Female : Kaadhal ithu pothum ini Yethum kai koodum ini Male : Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu Female : Jannal thorantha Visiri oodum.. Nilavu iruntha Velicham koodum Neeyum iruntha Sorgam thaan veedum Male : Ooru vittu ooru vanthu Vera mannil veru vaikka porom Vaikka porom Kaalam ini maarum Female : Kaiyil oththa kaasum illai Ooru vittaa sontham illa Kaadhal ithu pothum Venaam verethum…mmm Both : Anbil nerachomae idha Kannil pudhu kaadhal kanaa Female : Aasa dhinam pookum manam Ketkum varam pookum vanam Male : Poo naaraiyaa Nee vaanil rekkai virichaayae Laesaaga nenja kavvi parichaayae Female : En vaanamae..ae….. Thooral onnu chindha chindha En manasil naalum vandhu Ulla vandhu maattikkidu En manasu muttu chandhu Male : Thaenukkulla vanda pola Maattikkitten nenjukkulla Veliya vara ennam illa…. Male : Veedaa? illa illam idhu Inbam adhukkellai yedhu… Female : Poochaadiyaa enai Veettil kondu vandhaayae Neeraaga kaadhal mattum Thandhaayae..ae….. Male : Pooppookkura…aa… Female : Mutha chedi nattu vechu Mothamaaga pookka cholli Utharavu poduradhu Sathiyamaa nyaayam illa Male : Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu Female : Jannal thorantha Visiri oodum.. Nilavu iruntha Velicham koodum Neeyum iruntha Sorgam thaan veedum Male : Ooru vittu ooru vanthu Vera mannil veru vaikka porom Vaikka porom Kaalam ini maarum Female : Kaiyil oththa kaasum illai Ooru vittaa sontham illa Kaadhal ithu pothum Venaam verethum…mmm Chorus : Kaadhal ithu pothum ini Yethum kai koodum ini Both : Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் பெண் : காதல் இது போதும் இனி ஏதும் கைக் கூடும் இனி ஆண் : வாடகையில் கூடு ஒண்ணு…. சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு பெண் : ஜன்னல் தொறந்தா விசிறி ஓடும்…. நிலவு இருந்தா வெளிச்சம் கூடும் நீயும் இருந்தா சொர்கம்தான் வீடும் ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற ஒண்ணு வேரு வைக்கப் போறேம் வைக்கப் போறேம் காலம் இனி மாறும் பெண் : கையில் ஒத்தக் காசும் இல்ல ஊரு விட்டா சொந்தம் இல்ல காதல் இது போதும் வேணா வேறேதும்…..ம்ம்ம் இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை கண்ணில் புது காதல் கனா பெண் : ஆசை தினம் பூக்கும் மனம் கேட்கும் வரம் பூக்கும் வனம் ஆண் : பூ நாரையா நீ வானில் ரெக்க விரிச்சாயே லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே….ஏ….. பெண் : என் வானமே…ஏ…. தூரல் ஒண்ணு சிந்த சிந்த என் மனசில் நாணம் வந்து உள்ள வந்து மாட்டிக்கிட என் மனசு முட்டுச் சந்து ஆண் : தேனுக்குள்ள வண்ட போல மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள வெளிய வர எண்ணம் இல்ல ஆண் : வீடா இல்ல இல்லம் இது இனபம் அதுக்கெல்லை ஏது…. பெண் : பூ ஜாடியா எனை வீட்டில் கொண்டு வந்தாயே நீராக காதல் மட்டும் தந்தாயே….ஏ….. ஆண் : பூ பூக்குற…….ஆஅ…. பெண் : முத்த செடி நட்டு வச்சு மொத்தமாக பூக்கச் சொல்லி உத்தரவு போடுறது சத்தியமா நியாயம் இல்ல ஆண் : வாடகையில் கூடு ஒண்ணு சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு பெண் : ஜன்னல் தொறந்தா விசிறி ஓடும்….. நிலவு இருந்தா வெளிச்சம் கூடும் நீயும் இருந்தா சொர்கம்தான் வீடும்….. ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற ஒண்ணு வேரு வைக்கப் போறேம் வைக்கப் போறேம் காலம் இனி மாறும் பெண் : கையில் ஒத்தக் காசும் இல்லை ஊரு விட்டா சொந்தம் இல்லை காதல் இது போதும் வேணா வேறேதும்…..ம்ம்ம் குழு : காதல் இது போதும் இனி ஏதும் கைக் கூடும் இனி இருவர் : வாடகையில் கூடு ஒண்ணு சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு