← Back

Yen Ondrodu Song Lyrics

Yen Ondrodu Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “L. R. Eswari” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Yaen ondrodu ondraaga undaagum Sontham illaiyo Paarvai enna idhu pudhiyatho Paarvai enna idhu pudhiyatho Pazhaiya kangal indru illaiyo Vilagavo palaginom nenjame Female : Namakkul innum enna ragasiyam Nadantha kadhaikkenna munnurae Vazhakku vanthathenna mugaththilae Manaththai kavarnthavan idaththilae Female : Kelvi enna indru pudhiyatho Kettu thanthathenna kuraiyo Vilagavo palaginom nenjame Female : Manjam arinthathu konjamo Marathu povathu nenjamo Manjam arinthathu konjamo Marathu povathu nenjamo Female : Indru antha sugam panjamo Inbamthaan vanthu konjumo Female : Aadai mattum indru pudhithu Aasai nenjam miga perithu virunthilae magizhavaa nenjame Female : Yaen ondrodu ondraaga undaagum Sontham illaiyo Paarvai enna idhu pudhiyatho Pazhaiya kangal indru illaiyo Vilagavo palaginom nenjame Female : Andru nadanthathu nadakkalaam Antha kadhavugal thirakkalaam Indru marumurai padikkalaam Nindra kavithaiyai mudikkalaam Female : Paadal solla solla valarum Paruvam mella mella malarum Virunthilae magizhavo nenjamae Female : Yaen ondrodu ondraaga undaagum Sontham illaiyo Paarvai enna idhu pudhiyatho Pazhaiya kangal indru illaiyo Vilagavo palaginom nenjame
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும் சொந்தம் இல்லையோ பார்வை என்ன இது புதியதோ பார்வை என்ன இது புதியதோ பழைய கண்கள் இன்று இல்லையோ விலகவோ பழகினோம் நெஞ்சமே பெண் : நமக்குள் இன்னும் என்ன ரகசியம் நடந்த கதைக்கென்ன முன்னுரை வழக்கு வந்ததென்ன முகத்திலே மனத்தைக் கவர்ந்தவன் இடத்திலே பெண் : கேள்வி என்ன இன்று புதியதோ கேட்டு தந்ததென்ன குறையோ விலகவோ பழகினோம் நெஞ்சமே பெண் : மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ மறந்து போவது நெஞ்சமோ மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ மறந்து போவது நெஞ்சமோ பெண் : இன்று அந்த சுகம் பஞ்சமோ இன்பம்தான் வந்து கெஞ்சுமோ பெண் : ஆடை மட்டும் இன்று புதிது ஆசை நெஞ்சம் மிகப் பெரிது விருந்திலே மகிழவா நெஞ்சமே பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும் சொந்தம் இல்லையோ பார்வை என்ன இது புதியதோ பழைய கண்கள் இன்று இல்லையோ விலகவோ பழகினோம் நெஞ்சமே பெண் : அன்று நடந்தது நடக்கலாம் அந்தக் கதவுகள் திறக்கலாம் இன்று மறுமுறை படிக்கலாம் நின்ற கவிதையை முடிக்கலாம் பெண் : பாடல் சொல்லச் சொல்ல வளரும் பருவம் மெல்ல மெல்ல மலரும் விருந்திலே மகிழவோ நெஞ்சமே பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும் சொந்தம் இல்லையோ பார்வை என்ன இது புதியதோ பழைய கண்கள் இன்று இல்லையோ விலகவோ பழகினோம் நெஞ்சமே