← Back

Endha Naalume Song Lyrics

Endha Naalume Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Susheela and Ghandasala” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singers : Susheela and Ghandasala Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female : ………………. Female : Entha naalumae naamae Iruvarondru peruvomae Entha naalumae naamae Iruvarondru peruvomae Female : Entha naalumae naamae Iruvarondru peruvomae Inaintha anbinaal inimael Iruvarondru peruvomae Inaintha anbinaal inimael Inaintha anbinaal inimael Female : Entha naalumae naamae Iruvarondru peruvomae Female : Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female : Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female : Inbalogam neethaanae Igaththin bakyam adainthaenae Igaththin bakyam adainthaenae Female : Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female : Manamaagiya koyilil vaiththae Magizhu kondu unai saevithaen Madhuvaar malar maalai soodi Vanangiduvaen padhame paadi Madhuvaar malar maalai soodi Vanangiduvaen padhame paadi Female : Entha naalumae naamae Iruvarondru peruvomae Female : Enai aandidum nyaana sakthi Unaiyandri undo keerthi Ninaivinilae unathor pakthi Nesamathae nijamaam mukthi Female : Entha naalumae naamae Iruvarondru peruvomae Both : ………………….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : …………………….. பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே இணைந்த அன்பினால் இனிமேல்…. இருவறொன்று பெறுவோமே இணைந்த அன்பினால் இனிமேல் இணைந்த அன்பினால் இனிமேல்…. பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : இன்பலோகம் நீதானே இகத்தின் பாக்யம் அடைந்தேனே இகத்தின் பாக்யம் அடைந்தேனே ….. பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : மனமாகிய கோயிலில் வைத்தே மகிழ்வு கொண்டு உனை சேவித்தேன் மதுவார் மலர் மாலை சூடி வணங்கிடுவேன் பதமே பாடி.. மதுவார் மலர் மாலை சூடி வணங்கிடுவேன் பதமே பாடி…. பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : எனை ஆண்டிடும் ஞான சக்தி உனையன்றி உண்டோ கீர்த்தி நினைவினிலே உனதோர் பக்தி நேசமதே நிஜமாம் முக்தி… பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே இருவர் : ……………………..