← Back

Love Pana Uttranum Rap Song Lyrics

Singer : Not Known Music by : Anirudh Ravichander Male : ………………. Male : Kelu love pannaa vuttaranum Vutturu vuttu vutturu Love pannaa vuttaranum Vutturu vuttu vutturu Male : Haei love pandra aala nee vidu Peace solli vaazha nee vidu Love pandra aala nee vidu Enakku kaaranam kodu neeyae Male : Moonjila morappu Lovers paarththaalae yaeruthaa kaduppu Manasula veruppu Kaattu thee pola paravura neruppu Male : Hold down Hae way the second nee niruththu Un Theencha ennaththa thiruththu Nee cross pannaatha limit-tu Illa kidaikkum unakku rivet-tu Purinju kolvathae sirappu Saathi madham paarkka maattom Aana piragu naanga commit-tu Male : Poottu pottu kadhal adakka mudiyaathae Poottunaalum kadhala thadukka mudiyaathae Un vaallaalaiyum kadhala arukka mudiyaathae Kadhalargalai azhiththaalum Kadhal ingae azhiyaathae Male : Love pannaa vuttaranum Vutturu vuttu vutturu Love pannaa vuttaranum Vutturu vuttu vutturu Love pannaa vuttaranum Vutturu vuttu vutturu Aah….. Male : ………………….
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : ……………………. ஆண் : கேளு லவ் பண்ணா வுட்றனும் வுட்டுறு வுட்டுறு வுட்டுறு லவ் பண்ணா வுட்றனும் வுட்டுறு வுட்டுறு வுட்டுறு ஆண் : ஹேய் லவ் பண்ற ஆள நீ விடு Peace சொல்லி வாழ நீ விடு லவ் பண்ற ஆள நீ விடு எனக்கு காரணம் கொடு நீயே ஆண் : மூஞ்சில மொறப்பு லவ்வர்ஸ் பார்த்தாலே ஏறுதா கடுப்பு மனசுல வெறுப்பு காட்டு தீ போல பரவுர நெருப்பு ஆண் : ஹோல்ட் டவுன் ஹே வே தி செகண்ட் நீ நிறுத்து உன் தீஞ்ச எண்ணத்த திருத்து நீ கிராஸ் பண்ணாத லிமிட்டு இல்ல கிடைக்கும் உனக்கு ரிவிட்டு புரிஞ்சு கொள்வதே சிறப்பு சாதி மதம் பார்க்க மாட்டோம் ஆன பிறகு நாங்க கமிட்டு ஆண் : பூட்டு போட்டு காதல் அடக்க முடியாதே பூட்டுனாலும் காதல தடுக்க முடியாதே உன் வாள்ளாலையும் காதலை அறுக்க முடியாதே காதலர்களை அழித்தாலும் காதல் இங்கே அழியாதே ஆண் : லவ் பண்ணா வுட்றனும் வுட்டுறு வுட்டுறு வுட்டுறு லவ் பண்ணா வுட்றனும் வுட்டுறு வுட்டுறு வுட்டுறு லவ் பண்ணா வுட்றனும் வுட்டுறு வுட்டுறு வுட்டுறு ஆஹ்….. ஆண் : ……………………