← Back

Neel Koadugaal Song Lyrics

Singers : Bombay Jayashri and Dima El Sayed Music by : Darbuka Siva Male : Neel kodugaal Neel paigiren Naan kaangaiyil Yen theigiren Female : Mugam illaamal mudhal illaamal Muran illaamal mudivu illaamal Alaigindren tholaigindren Izhugindren vazhigindren Kodugaal kodugaal kodi neero Kizhaiyaagiyae neengiyae Selveno vizhagi… Female : Neel kodugaal Neel paigiren Naan kaangaiyil Yen theigiren Female : …………………………. Female : Hmm mm mm mm Hmm mm mm mm
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டிமா எல் சையது இசையமைப்பாளர் : தர்புகா சிவா ஆண் : நீள் கோடுகால் நீள் பாய்கிறேன் நான் காண்கையில் ஏன் தேய்கிறேன் பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல் முரண் இல்லாமல் முடிவு இல்லாமல் அலைகின்றேன் தொலைகின்றேன் இழுகின்றேன் வழிக்கின்றேன் கோடுகால் கோடுகால் கோடி நீரோ கிளையாகியே நீங்கியே செல்வேனோ விலகி….. ஆண் : நீள் கோடுகால் நீள் பாய்கிறேன் நான் காண்கையில் ஏன் தேய்கிறேன் பெண் : …………………………. பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்