← Back

Oduvathu Azhagu Ratham Song Lyrics

Singers : S. Janaki and P. Jayachandran Music by : M. S. Vishwanathan Male : Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo Male : Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo Female : Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kanna kannodu kannallavooo Male : {Ngyaana kalaiyennum angam Kaadhal thamizh isai mandram Aanandha melam minnal pon vannam} (2) Female : Ilamaiyin kanavu valara valara ninaithaen Male : Thirumagal ninaivu malara malara anaithaen Female : Iruvarin uravu ezhudhi ezhudhi mudithaen Male : Kannae engengum sangeethamae En kannae engengum sangeethamae Female : Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kanna kannodu kannallavooo En kanna kannodu kannallavooo Female : {Thendral ennidam valaiyum Thaenum sengani malaiyum Neeyaagi vandha neram aanandham} (2) Male : Thirumana magalae unadhu idhazhgal inimai Female : Uruvaaga silaiyae inimai niraindha thanimai Male : Thanimaiyil irundhaal kanavan manaivi adimai Female : Kannaa meettungal en veenaiyai En kannaa meettungal en veenaiyai Male : Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo En kannae kalyaana pennallavoo
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ பெண் : குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ…. ஆண் : {ஞானக் கலையெனும் அங்கம் காதல் தமிழ் இசை மன்றம் ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்} (2) பெண் : இளமையின் கனவு வளர வளர நினைத்தேன் ஆண் : திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன் பெண் : இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன் ஆண் : கண்ணே எங்கெங்கும் சங்கீதமே என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே… பெண் : குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ…. என் கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ…. பெண் : {தென்றல் என்னிடம் வளையும் தேனும் செங்கனி மலையும் நீயாகி வந்த நேரம் ஆனந்தம்} (2) ஆண் : திருமண மகளே உனது இதழ்கள் இனிமை பெண் : உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை ஆண் : தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை பெண் : கண்ணா மீட்டுங்கள் என் வீணையை…. என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை…. ஆண் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ என் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ