← Back

Neengatha Gnabagam Nenjile Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : …………….. Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Male : Maalai sumnthathoru mannan uravilae Manjal malar idhu konjum pozhuthilae Male : Neegaatha niyaabagam nenjilae endrum vazhga Ooooo endrum vaazhga Male : Kolakkili ondru en kannil nadanthathae Paadhasuvadugal en nenjil pathinthathae Naanum unnai Female : Aa…aa….aa…aa…. Nee ennai vaazhnthida Vaazhkkaiyum poonthida Nandri koorum neranthaan Vizhiyin oram eeramthaan Male : Neegatha niyapagam nenjilae Female : Endrum vaazhga Male : Ooo Female : Endrum vaazhga Male : Kaalam muzhuvathum un kangal sirikattum Kadhal thalaivanum un pakkam irukkattum Naan unnai Female : Aa…aa….aa…aa…. Nee ennai thotrinnaai Paathaiyai maattrinaai Maalai manjal kungumam Manaivi kaanum mangalam Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Male : Malai sumanthathoru mannan uravilae Manjal malar idhu konjum pozhuthile Female : Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………. ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே நானும் உன்னை……. பெண் : ஆ….ஆ…ஆ…ஆ…. நீ என்னை வாழ்த்திட வாழ்க்கையும் பூத்திட நன்றி கூறும் நேரந்தான் விழியின் ஓரம் ஈரம்தான் ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே பெண் : என்றும் வாழ்க ஆண் : ஓஓ பெண் : என்றும் வாழ்க ஆண் : காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும் காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும் நான் உன்னை பெண் : ஆ….ஆ…ஆ…ஆ…. நீ என்னை தேற்றினாய் பாதையை மாற்றினாய் மாலை மஞ்சள் குங்குமம் மனைவி காணும் மங்களம்… ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே பெண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க