← Back

Cable Raja Song Lyrics

Singers : Abhishek and Lawrence Music by : Yuvan Shankar Raja Chorus : Huh huh huh huh Raja cable raja Raja cable raja Raja cable raja Raja cable raja Male : {Kootam podaadhae Vettai inidhaanae Maatram pudidhanadhae} (2) Chorus : {Raja ivan raja Vettai vandha viru raja Kooja idhu kooja Thooka mataan ivan kooja} (2) Male : {Hey vaada en machi Vazhakka bajji Onodamba picchi Poda pora bajji } (2) Bajji bajji bajji bajji Chorus : Yeh yeh yeh Male : Ooo vallavan Chorus : Yeh yeh yeh Male : Pudhu manmadhan Chorus : Yeh yeh yeh Male : Romba kettavan Chorus : Yeh yeh yeh Male : Ini vaaliban Male : {Raja va raja Raja va raja Raja va raja Ivan cable raja} (2) Male : Vetti puduvaan Ivan ketta payanda Patti thoti ellam Ivan chella payanda Male : Vandha vaayila vacchi Thandha odamba vacchi Seta verala vacchi Vetta vaalanga machi Male : Erraki kuthae Egiri kuthae Ehiril nikkaadha Thala thookaadha Thazhaiku pidikaadha Vambula nikkaadha Chorus : Hoo hoorah…(8) En sal pitta maaa Silli pilli kaaa Sillaaki doom Naa kooki ye burra burra doom Aa doom he he he durrr Male : Machiiii Chorus : Raja cable raja Raja cable raja Male : Aathi Chorus : Raja cable raja Male : Podu machii Chorus : Raja cable raja Male : Erraki kuthae Male : Hey vaada en machi Vazhakka bajji Onodamba picchi Poda pora bajji } (2) Bajji bajji bajji bajji Vada vada vada vadaa… Chorus : {Raja cable raja Raja cable raja Raja cable raja Raja cable raja } (2) Male : Hey vaada en machi Vazhakka bajji Onodamba picchi Pichi pichi pichi pichi Ye pichiii…
பாடகர்கள் : அபிஷேக், லாரன்ஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹு ஹு ஹு ஹு ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ஆண் : { கூட்டம் போடாதே வேட்டை இனிதானே மாற்றம் புதிதானதே } (2) குழு : { ராஜா இவன் ராஜா வேட்டை வந்தா விரு ராஜா கூஜா இது கூஜா தோக்க மாட்டான் இவன் கூஜா } (2) ஆண் : { ஹே வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி உன்உடம்ப பிச்சி போட போற பஜ்ஜி } (2) பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி குழு : யே யே யே ஆண் : ஓஓ வல்லவன் குழு : யே யே யே ஆண் : புது மன்மதன் குழு : யே யே யே ஆண் : ரொம்ப கெட்டவன் குழு : யே யே யே ஆண் : இனி வாலிபன் ஆண் : { ராஜா வா ராஜா ராஜா வா ராஜா ராஜா வா ராஜா இவன் கேபிள் ராஜா } (2) ஆண் : வெட்டி புடுவான் இவன் கெட்ட பையன்டா பட்டி தொட்டி எல்லாம் இவன் செல்ல பையன்டா ஆண் : வந்த வாயில வச்சி தந்த உடம்ப வச்சி சேட்ட வெரல வச்சி வெட்ட வாளங்க மச்சி ஆண் : இறக்கி குத்தே எகிறி குத்தே எதிரில் நிக்காத தல தூக்காத தழைக்கு பிடிக்காத வம்புல நிக்காத குழு : ……………………. ஆண் : மச்சி குழு : ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ஆண் : ஆத்தி குழு : ராஜா கேபிள் ராஜா ஆண் : போடு மச்சி குழு : ராஜா கேபிள் ராஜா ஆண் : இறக்கி குத்தே ஆண் : {ஹே வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி உன்உடம்ப பிச்சி போட போற பஜ்ஜி } (2) பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி வாடா வாடா வாடா வாடா குழு : { ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா ராஜா கேபிள் ராஜா } (2) ஆண் : ஹே வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி உன்உடம்ப பிச்சி பிச்சி பிச்சி பிச்சி பிச்சி யே பிச்சி