← Back

Vaazhndhal Unnodu Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Aa…..aa….aa….aa…..aa…… Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen Endru vanam pugunthaal seedhai Vaazhnthaal unnodu vaazhnthiruppaen Endru vanam pugunthaal seedhai Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa… Ilakkiyam aval paathai….aa…aa… Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen Endru vanam pugunthaal seedhai Female : Aazhkkadal aanaalum aayiram aanaalum Avaravar vithippadiyae Aazhkkadal aanaalum aayiram aanaalum Avaravar vithippadiyae Aandavan sriraman maanidan yaemaanthaan Adhu avan vidhi vazhiyae…. Female : Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu Kaadugal sezhikkindrana Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae Manathugal kulirkindrana….aa…aa….aa… Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa….. Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen Endru vanam pugunthaal seedhai Female : Idhuve sugamendru ennivittaal pothum Adhuve sugamaaividum Idhuve sugamendru ennivittaal pothum Adhuve sugamaaividum Inbamo thunbamo veliyinil illai Idhayaththil uruvaaividum Female : Mangalam kuraiyaamal manjalum azhiyaamal Vaazhvathu nalamallavaa Manavinai naalandru vedhiyar palar sollum Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa…. Manthiram adhuvallavaa……aa…aa….aa… Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen Endru vanam pugunthaal seedhai
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ…..ஆ…….ஆ……ஆ……..ஆ……. பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு இலக்கியம் அவள் பாதை ஆ………ஆ……..ஆ……ஆ…. இலக்கியம் அவள் பாதை ஆ…..ஆ…….. பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை பெண் : ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும் அவரவர் விதிப்படியே……… ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும் அவரவர் விதிப்படியே……… ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான் அது அவன் விதி வழியே……. பெண் : கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது காடுகள் செழிக்கின்றன…….. மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே மனதுகள் குளிர்கின்றன ஆ……..ஆ…….ஆ…… மனதுகள் குளிர்கின்றன ஆ…….ஆ……ஆ…….ஆ….ஆ…… பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை பெண் : இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும் அதுவே சுகமாய்விடும்……… இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும் அதுவே சுகமாய்விடும்……… இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை இதயத்தில் உருவாய்விடும்…… பெண் : மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல் வாழ்வது நலமல்லவா…….. மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும் மந்திரம் அதுவல்லவா ஆ…….ஆ……..ஆ…….ஆ…… மந்திரம் அதுவல்லவா ஆ……..ஆ…….ஆ…….. பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை