← Back

Kannam Adhil Vannam Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Bhavani Sree Music by : G. V. Prakash Kumar Male : Kannam athil vannam Puthu ennam kan kaattuthae Female : Vennam idhazh Pennam vara kadhal thaalaattuthae Male : Mithakkum maegam Parakka solluthae Female : Thudaikkum aasai Arugil thalluthae Male : Un karangal korththathum Nanum veeran aagiren Female : Un tholilae saayavae Naan karainthu pogiraen Both : Nam kadhalai sollavae Vaarththai theernthu poguthae Male : Naanaa nana naanaa tharaa Naanaa nannaararaa Female : Mogam adhu Vaegam iru thegam theemoottuthae Male : Saerum odi koodi vara Kaamam vaalaattuthae Female : Mithakkum maegam Parakka solluthae Male : Pidikkum aasai Anaiththu kolluthae Female : Unnoduthaan saeravae Naan singaari aagiren Male : En ullaththil ullathai Naan urakka solgiren Both : Naam saeravae naanamum Kangal moodi kolluthae
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கன்னம் அதில் வண்ணம் புது எண்ணம் கண் காட்டுதே பெண் : வெண்ணம் இதழ் பெண்ணம் வர காதல் தாலாட்டுதே ஆண் : மிதக்கும் மேகம் பறக்க சொல்லுதே பெண் : துடைக்கும் ஆசை அருகில் தள்ளுதே ஆண் : உன் கரங்கள் கோர்த்ததும் நானும் வீரன் ஆகிறேன் பெண் : உன் தோளிலே சாயவே நான் கரைந்து போகிறேன் இருவர் : நம் காதலை சொல்லவே வார்த்தை தீர்ந்து போகுதே ஆண் : நானா நனா நானா தரா நானா நன்னாரரா பெண் : மோகம் அது வேகம் இரு தேகம் தீமூட்டுதே ஆண் : சேரும் நொடி கூடி வர காமம் வாலாட்டுதே பெண் : மிதக்கும் மேகம் பறக்க சொல்லவே ஆண் : பிடிக்கும் ஆசை அணைத்து கொள்ளுதே பெண் : உன்னோடுதான் சேரவே நான் சிங்காரி ஆகிறேன் ஆண் : என் உள்ளத்தில் உள்ளதை நான் உரக்க சொல்கிறேன் இருவர் : நாம் சேரவே நாணமும் கண்கள் மூடிக் கொள்ளுதே