← Back

Manithan Enbavan Song Lyrics

Singer : P.B. Sreenivas Music by : M.S. Viswanathan Male : { Manithan Enbavan deivam Aagalam } (3) Male : Vaari vaari Vazhangum bothu Vallal aagalam Male : Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalam Male : Manithan Enbavan deivam Aagalam deivam Aagalam Male : { Oorukendru Vaazhntha nenjam Silaigal aagalam Uravukendru virindha Ullam malargal aagalam } (2) Male : Yarukendru Azhudha pothum Thalaivan aagalam Manam manam adhu Kovil aagalam Male : { Manithan Enbavan deivam Aagalaam } (3) Male : { Manam Irunthaal paravai Kootil maangal vaazhalam Vazhi irunthaal kadugukullae Malaiyai kaanalam } (2) Male : Thuninthuvittal Thalaiyil entha Sumayum thaangalam Gunam gunam adhu Kovil aagalam Male : Manithan Enbavan deivam Aagalaam Male : Vaari vaari Vazhangum bothu Vallal aagalam Male : Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalaam Male : Manithan Enbavan deivam Aagalaam deivam Aagalaam Male : ………………………………………………
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் } (3) ஆண் : வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் ஆண் : வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போலே ஒளியை வீசலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் ஆண் : { ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் } (2) ஆண் : யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் மணம் மணம் அது கோவில் ஆகலாம் ஆண் : { மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் } (3) ஆண் : { மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் } (2) ஆண் : துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம் குணம் அது கோவில் ஆகலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் ஆண் : வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் ஆண் : வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போலே ஒளியை வீசலாம் ஆண் : மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம் ஆண் : …………………..