← Back

Vizhi Veekura Song Lyrics

Vizhi Veekura Song Lyrics is the track from Think Music India Tamil Album– 2025, Starring SaiAbhyankkar‬. This song was sung by SaiAbhyankkar‬ and Sai Smriti and the music was composed by SaiAbhyankkar‬. Lyrics works are penned by Adesh Krishna. Singers : SaiAbhyankkar‬ and Sai Smriti Music Director : SaiAbhyankkar‬ Lyricist : Adesh Krishna Male : Unnaala naalum nillaama needi Suthikichu suthikichu Pollaatha paarva pallaala pesa Sokkikichuu sokka vachaale Yaarr… yaaro. Male : Karacha karaiyila Kanna thedi kaathirukka Kalicha kaadhala kettu varava Naan kettu varava naan kettu varava Naa kaathen iravaa tharavaa Male : Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye Male : Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye Male : Unnoda konja neram Naanum konja venum Punnaana nenju paayum Unna paakkaiyila Anju naalum unna kenjunaalum Enna minjurra nenjula Mella vanjamma veiyura ulla.. Male : Hey kanne enna konjo kaaththa Kaadhal minju ketta Kotti tharuven naane Female : Hey raasa rendu sollil Lesa sikka vachu Enna sokka vachu porane.. Male : Unnaala naalum nillaama needi Suthikichu suthikichu Pollaatha paarva pallaala pesa Sokkikichuu sokkikichuu Male : Karacha karaiyila Kanna thedi kaathirukka Kalicha kaadhala kettu varava Naan kettu varava naan kettu varava Naa kaathen iravaa tharavaa Male : Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye Male : Unnoda konja neram Naanum konja venum Punnaana nenju paayum Unna paakkaiyila Anju naalum unna kenjunaalum Enna minjurra nenjula Mella vanjamma veiyura ulla..
பாடகர்கள் : சாய்அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிருதி இசையமைப்பாளர் : சாய்அபயங்கர் பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா ஆண் : உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு சுத்திகிச்சு பொல்லாத பார்வை பல்லால பேச சொக்கிகிச்சு சொக்க வச்சாளே யார்…..யாரோ…. ஆண் : கரச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க களிச்சா காதல கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் காத்தேன் இரவா தரவா ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : உன்னோட கொஞ்ச நேரம் நானும் கொஞ்ச வேணும் புன்னான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும் என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல ஆண் : ஏய் கண்ணே என்ன கொஞ்சோ காத்தா காதல் மிஞ்சும் கேட்டா கொட்டி தருவேன் நானே பெண் : ஏய் ராசா ரெண்டு சொல்லில் லேசா சிக்க வச்சு என்னை சொக்க வச்சு போறானே…… ஆண் : உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு சுத்திகிச்சு பொல்லாத பார்வை பல்லால பேச சொக்கிகிச்சு சொக்க வச்சாளே ஆண் : கரச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க களிச்சா காதல கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் காத்தேன் இரவா தரவா ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : உன்னோட கொஞ்ச நேரம் நானும் கொஞ்ச வேணும் புன்னான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும் என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல