← Back

Look Love Me Dear Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : Look love me dear Lovely figure lasting coloru Venmegamae odi vaa Female : En ullathinil velli pani Alli theli Sangeethamae paadi vaa Male : Look love me dear Lovely figure lasting coloru Venmegamae odi vaa Female : En ullathinil velli pani Alli theli Sangeethamae paadi vaa Male : Thaen konda poovae Thaedi vaa Naan konja vendum naadi vaa Male : Neela vaanathil naan kaanum kolam Kaala kaalangal kaanaadha jaalam Neela vaanathil naan kaanum kolam Kaala kaalangal kaanaadha jaalam Female : Kaadhal ennangal neeraadum odai Kanni poo maanin kan kaattum jaadai Kaadhal ennangal neeraadum odai Kanni poo maeni kan kaattum jaadai Male : Koondhal mel nindru Oonjal pol indru Kaatru vilaiyaadum naal allavo Female : Look love me dear Leave me never hug me ever Venmegamae odi vaa Male : En ullathinil velli pani Alli theli Sangeethamae paadi vaa Male : Moga raagathil munnooru geetham Yaega thaalathil nenjodu modhum Moga raagathil munnooru geetham Yaega thaalathil nenjodu modhum Female : Nooru sandhangal naan koorum podhu Artham thondraamal alai paayum maadhu Nooru sandhangal naan koorum podhu Artham thondraamal alai paayum maadhu Female : Paadum thaen sindhu Yaavum naan thndhu Neeyum kaviyaagum pozhuthallavo Male : Look love me dear Lovely figure lasting coloru Venmegamae odi vaa Female : En ullathinil velli pani Alli theli Sangeethamae paadi vaa Male : Thaen konda poovae Thaedi vaa Female : Naan konja vendum naadi vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா பெண் : என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி சங்கீதமே பாடி வா ஆண் : லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர் வெண்மேகமே……..ஓடிவா பெண் : என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி சங்கீதமே பாடி வா ஆண் : தேன்கொண்ட பூவே தேடிவா நான் கொஞ்ச வேண்டும் நாடி வா ஆண் : நீல வானத்தில் நான் காணும் கோலம் கால காலங்கள் காணாத ஜாலம் நீல வானத்தில் நான் காணும் கோலம் கால காலங்கள் காணாத ஜாலம் பெண் : காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை கன்னிப் பூ மேனி கண்காட்டும் ஜாடை காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை கன்னிப் பூ மேனி கண்காட்டும் ஜாடை ஆண் : கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று காற்று விளையாடும் நாள் அல்லவோ பெண் : லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா பெண் : என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி சங்கீதமே பாடி வா ஆண் : மோக ராகத்தில் முந்நூறு கீதம் ஏக தாளத்தில் நெஞ்சோடு மோதும் மோக ராகத்தில் முந்நூறு கீதம் ஏக தாளத்தில் நெஞ்சோடு மோதும் பெண் : நூறு சந்தங்கள் நான் கூறும் போது அர்த்தம் தோன்றாமல் அலைபாயும் மாது நூறு சந்தங்கள் நான் கூறும் போது அர்த்தம் தோன்றாமல் அலைபாயும் மாது பெண் : லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா பெண் : என் உள்ளத்தினில் வெள்ளிப்பனி அள்ளித்தெளி சங்கீதமே பாடி வா ஆண் : தேன்கொண்ட பூவே தேடிவா பெண் : நான் கொஞ்ச வேண்டும் நாடி வா