← Back

Aayiram Penmai Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : K. V. Mahadevan Female : Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol Chorus : Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol Female : Ondrae kaadhal ondrae inbam Ondrae vaazhvin needhi Chorus : Ondrae vaazhvin needhi Female : Ondraai serndhu anbaai vaazhum Panbae pengal jaadhi Chorus : Panbae pengal jaadhi Female : Kaadhal naayagan oru paadhi Kaadhali thaanam maru paadhi Iru manam angae oru manam endrae Sol sol sol All : Thozhi sol sol sol Chorus : Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol Chorus : Haaa…aaa…aa…haaa…aaa… Haa.ha..ha…ha…aa.aaa…haa…aaa…. Female : Mannavanae aanaalum Ponnalandhu koduthaalum Pen manadhai nee adaiya mudiyaadhu Vaal munayil kettaalum venchiraiyil pottaalum Udalandri ullam unnai seraadhu Aa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Female : Maanum pennum oru jaadhi Maanam engal thani needhi Thavaru seiyaadhae arugil varaadhae Nil nil nil mannaa nil nil nil All : Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல் குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல் பெண் : ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி குழு : ஒன்றே வாழ்வின் நீதி பெண் : ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி குழு : பண்பே பெண்கள் ஜாதி பெண் : காதல் நாயகன் ஒரு பாதி காதலி தானம் மறு பாதி இரு மனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல் அனைவரும் : தோழி சொல் சொல் சொல் குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல் குழு : ஹா…..ஆஅ….ஆ…..ஹா…..ஆஅ….. ஹா….ஹ….ஹ….ஹ….ஆ……ஆஅ…..ஹா…..ஆஅ…… பெண் : மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது வாள் முனையில் கேட்டாலும் வெண்சிறையில் போட்டாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…… பெண் : மானும் பெண்ணும் ஒரு ஜாதி மானம் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில் நில் நில் மன்னா நில் நில் நில் அனைவரும் : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்