← Back

Kalyanam Kacheri Song Lyrics

Singer : Sam Vishal Music by : Gokul Sreekandan Male : Ho polladha poovae kolladha neeyae Paadatha paadu pattu ennai kai pudichcha Soodana meiyae solladha poiyae Thullatha ullam thulla paakudhae Male : Kooru kooraga keereetta ullukulla Nooru nooraaga kan thookkuthae Bore-u bore ellaam jore aachu nenjukulla Pesi pesi kaadhal aagi aala maathi pottadhae Male : Kalyanam kacheri samsaari naan Lallala lala Kalyanam kacheri samsaari naan Male : Daily unnai paathu kan muzhipen Tea-um coffee aanadhae Thedi vandhu vandhu kiss adippen Weekend jolly aanadhae Male : Nanbana thozhu mela saanjukuven Lover-ah oora suththuven Husband-ah poththi poththi paathukuven Appana maari kaattuven Male : Yaarumae unnaiyum Ennai pol paasama paathathilla Endru naanum unnai solla vaipen Male : Kalyanam kacheri samsasri naan Lallala lala Kalyanam kacheri samsaari naan….
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : கோகுல் கந்தன் ஆண் : ஹோ பொல்லாத பூவே கொல்லாத நீயே படாத பாடு பட்டு என்ன கை புடிச்ச சூடான மெய்யே சொல்லாத பொய்யே துள்ளாத உள்ளம் துள்ள பாக்குதே ஆண் : கூறு கூறாக கீறீட்ட உள்ளுக்குள்ளே நூறு நூறாக கண் தூக்குதே போரு போர் எல்லாம் ஜோர் ஆச்சு நெஞ்சுக்குள்ள பேசி பேசி காதல் ஆகி ஆள மாத்தி போட்ட நீ ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் லல்லால லா லா கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் ஆண் : டெய்லி உன்ன பாத்து கண் முழிப்பேன் டீ-உம் காபி ஆனதே தேடி வந்து வந்து கிஸ் அடிப்பேன் வீக் எண்ட் ஜாலி ஆனதே ஆண் : நண்பனா தோளு மேல சாஞ்சுக்குவேன் லவ்வரா ஊர சுத்துவேன் ஹஸ்பண்ட்-ஆ பொத்தி பொத்தி பாத்துக்குவேன் அப்பனா மாறி காட்டுவேன் ஆண் : யாருமே உன்னையும் ன்ன போல் பாசமா பாத்ததில்ல இல்லை நானும் உன்ன சொல்ல வைப்பேன் ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் லல்லால லா லா கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்