← Back

Amma Sonnathu Polave Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : B. A. Chidambaranathan Lyrics by : Kumaradevan Female : Amma sonnadhu polvae Appa sonnanga Enga appa sonnadhu polavae Amma sonnanga Amma sonnadhu polvae Appa sonnanga Enga appa sonnadhu polavae Amma sonnanga Female : Avanga sonna maadhiriyae ivangairukanga Avanga sonna maadhiriyae ivangairukanga Aalukkoru pakkamaaga thavam irukkaanga Female : Amma sonnadhu polvae Appa sonnanga Enga appa sonnanga Female : Mamaa kooda doova doova Maami moonji nallaalae Onnukku rendu muttaai thandha Odivara thannalae Maami ponnukku podavaiyillae Markettuku poyi vaanga Maappillai ponnu jodiya poyi Ellaam vaangikittu vaanga Female : Amma sonnadhu polvae Appa sonnanga Enga appa sonnaga Female : Chinna bazar cinema beach Jolliyaaga poyi vaanga Chinna bazar cinema beach Jolliyaaga poyi vaanga Panamillaenaa naan tharen Pathu kaasu indhaanga Panamillaenaa naan tharen Pathu kaasu indhaanga Female : Enga veettu thottilai polae Yen maama podala Unga paapa eppo varuvaa Enakku konjam sollunga Female : Amma sonnadhu polvae Appa sonnanga Enga appa sonnadhu polavae Amma sonnanga Female : Avanga sonna maadhiriyae ivangairukanga Aalukkoru pakkamaaga thavam irukkaanga Thavam irukkaanga thavam irukkaanga
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க பெண் : அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க எங்க அப்பா சொன்னாங்க பெண் : மாமா கூட டூவா டூவா மாமி மூஞ்சி நல்லாலே ஒண்ணுக்கு ரெண்டு மிட்டாய் தந்தா ஓடிவரா தன்னாலே மாமி பொண்ணுக்கு பொடவையில்லே மார்க்கெட்டுக்கு போயி வாங்க மாப்பிள்ளை பொண்ணு ஜோடியா போயி எல்லாம் வாங்கிட்டு வாங்க…. பெண் : அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க எங்க அப்பா சொன்னாங்க பெண் : சைனா பஜார் சினிமா பீச்சு ஜாலியாக போய் வாங்க சைனா பஜார் சினிமா பீச்சு ஜாலியாக போய் வாங்க பணமில்லேன்னா நான் தாரேன் பத்து காசு இந்தாங்க பணமில்லேன்னா நான் தாரேன் பத்து காசு இந்தாங்க பெண் : எங்க வீட்டு தொட்டிலைப் போல ஏன் மாமா போடல உங்க பாப்பா எப்போ வருவா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க பெண் : அம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க எங்க அப்பா சொன்னது போலவே அம்மா சொன்னாங்க பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க தவமிருக்காங்க ..தவமிருக்காங்க