← Back

Unnala Thaane Song Lyrics

Unnala Thaane Song Lyrics is the second single track from Marutham Tamil Film– 2025, Starring Vidaarth and Others. This song was sung by Anand Aravindakshan and the music was composed by N. R. Raghunanthan. Lyrics works are penned by Neethi. Singer : Anand Aravindakshan Music Director : N. R. Raghunanthan Lyricist : Neethi Male : Unnaala thanae unnaala thanae Kanavodu naanum vaazhkindrene… Kannaana kannae en jeevan neeyae Epothum en vaazhvin oli neeyada… Male : Ennoda kalam ini unakaga odum Munnaadi pogum un vaazhkaiye… Magane ne munneru un paadhaiyil Ini velichangal undaagum un vaazhvile… Magane ne munneru un paadhaiyil Ini velichangal undaagum un vaazhvile… Magane ne munneru un paadhaiyil Ini vetrangal undaagum un vaazhvile… Male : Unnaala thanae unnaala thanae Kanavodu naanum vaazhkindrene… Kannaana kannae en jeevan neeyae Epothum en vaazhvin oli neeyada… Male : Kaalangal ponalum nerangal ponalum Magane en paasam than pogaathaiyaa.. Kaalangal ponalum nerangal ponalum Magane en paasam than pogaathaiyaa.. Ulagam un pinnaadi oru naalum varume Nee pogum idamellam unathagume… Male : Suzhalodu puyal vandhu Adithaalum magane Karai sera naan vandhu nippenada… Uyirena unnai kaappene Viral nagam theya uzhaippene… Puthu kanavugal naal dhorum Azhagaai varume… Humming : ……………………… Male : Unnaala thanae unnaala thanae Kanavodu naanum vaazhkindrene… Kannaana kannae en jeevan neeyae Epothum en vaazhvin oli neeyada… Male : Ennoda kalam ini unakaga odum Munnaadi pogum un vaazhkaiye… Magane ne munneru un paadhaiyil Ini velichangal undaagum un vaazhvile… Magane ne munneru un paadhaiyil Ini velichangal undaagum un vaazhvile… Magane ne munneru un paadhaiyil Ini vetrangal undaagum un vaazhvile… Male : Unnaala thanae unnaala thanae Kanavodu naanum vaazhkindrene… Kannaana kannae en jeevan neeyae Epothum en vaazhvin oli neeyada…
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசையமைப்பாளர்: N. R. ரகுநந்தன் பாடலாசிரியர்: நீதி ஆண் : உன்னால தானே உன்னால தானே கனவோடு நானும் வாழ்கின்றேன்… கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா… ஆண் : என்னோட காலம் இனி உனக்காக ஓடும் முன்னாடி போகும் உன் வாழ்க்கையே… ஆண் : மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி வெளிச்சங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… ஆண் : மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி வெளிச்சங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி ஏற்றுங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… ஆண் : உன்னால தானே உன்னால தானே கனவோடு நானும் வாழ்கின்றேன்… கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா ஆண் : காலங்கள் போனாலும் நேரங்கள் போனாலும் மகனே என் பாசம் தான் போகதையா.. காலங்கள் போனாலும் நேரங்கள் போனாலும் மகனே என் பாசம் தான் போகதையா.. ஆண் : உலகம் உன் பின்னாடி ஒரு நாளும் வருமே நீ போகும் இடமெல்லாம் உனதாகுமே… ஆண் : சுழலோடு புயல் வந்து அடித்தாலும் மகனே கரை சேர நான் வந்து நிப்பேனடா… ஆண் : உயிரென உன்னை காப்பேனே விரல் நகம் தேய உழைப்பேனே… புது கனவுகள் நாள் தோறும் அழகாய் வருமே… ஹம்மிங் : ……………………… ஆண் : உன்னால தானே உன்னால தானே கனவோடு நானும் வாழ்கின்றேன்… கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா ஆண் : என்னோட காலம் இனி உனக்காக ஓடும் முன்னாடி போகும் உன் வாழ்க்கையே… ஆண் : மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி வெளிச்சங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… ஆண் : மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி வெளிச்சங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… மகனே நீ முன்னேறு உன் பாதையில் இனி ஏற்றங்கள் உண்டாகும் உன் வாழ்விலே… ஆண் : உன்னால தானே உன்னால தானே கனவோடு நானும் வாழ்கின்றேன்… கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா