← Back

En Anbe En Anbe Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male : ……………………………… Whistling : ………………………… Male : En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male : En udal indru kadal aanadhae En uyirukul alaiyaadudhae Indha paaraikul pani paaindhadhae En viradhathil vilaiyaadudhae Male : Oh sakeee …. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee ….. Male : En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male : Vizhi patta idam indru uli patta silaiyaaga Idhu dhaano kaadhal endrarindhenadi Puthu paarvai nee paarthu puthu vaarthai nee pesi Idhayathai idam maara seidhaayadi Male : Mellidai kondu nadaigal podum azhagana pennae Muppadi kondu ennai sutri valaithaayadi En urakathai thirudi sendru uravaadum poovae Un siripukul siraivaikiraai Male : Ada konja konjamaai ennai vaatinaai Konja konjamaai ennai maatrinaai Idhayathin marupakkam nee kaatinaai Male : Ini enna solluven indru naan amudha nanjayum undu Ini rekkai indriyae naan poven vaan meedhilae Oh sakeee ….. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee ….. Male : En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male : { Oh sakeee ….. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee …..} (2)
பாடகா் : சங்கா் மகாதேவன் இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா ஆண் : …………………………. விஷ்லிங் : …………………………. ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : என் உடல் இன்று கடல் ஆனதே என் உயிருக்குள் அலையாடுதே இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே என் விரதத்தில் விளையாடுதே ஆண் : ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்று அறிந்தேனடி புது பாா்வை நீ பாா்த்து புது வாா்த்தை நீ பேசி இதயத்தை இடம் மாற செய்தாயடி ஆண் : மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள் சிறை வைக்கிறாய் ஆண் : அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய் இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய் ஆண் : இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ஆண் : ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : { ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி } (2)