← Back

Bhaaradham Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Shankar-Ehsaan-Loy Male : Dhesa kaadhal paadadee Adhu manadhin raagandhaanadee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Dhesa kaadhal paadadee Adhu manadhin raagandhaanadee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Pookkalai en paadhai maelae Thoovinaalae paaradee.. Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Haa….aaa…..aaa….aa…. Male : Endhan narambugal kondu cheidha Veenai ondru vendumae Veera bhaaradha kadhaigal ellaam Endhan nenjam paadumae Male : Dhesam endhan vaasam illai Swaasam endrae cholladee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Pagaivar kaadhil kooradee En ennam vaalinum kooradee Ellai thaandi kaal padhithaal Ennavaagum paaradee…. Male : Endhan veeram vairam polae Vaanil minnum meenadee.. Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Bhaaradham enum peyarai chonnaal Chorus : En mannun theepori naanadee Male : Ennai naanae marakkiren Endhan kurudhi thuligalai En mannil chindhi pirakkiren Haaa….aaa….aaa…..aa…. Male : Porilae naan irandha nodigal Inbam endrae cholladee Chorus : Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee…
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : தேசக் காதல் பாடடீ அது மனதின் ராகந்தானடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. ஆண் : தேசக் காதல் பாடடீ அது மனதின் ராகந்தானடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. ஆண் : பூக்களை என் பாதை மேலே தூவினாளே பாரடீ…. மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ…. ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ…. ஆண் : எந்தன் நரம்புகள் கொண்டு செய்த வீணை ஒன்று வேண்டுமே வீர பாரத கதைகள் எல்லாம் எந்தன் நெஞ்சம் பாடுமே ஆண் : தேசம் எந்தன் வாசம் இல்லை சுவாசம் என்றே சொல்லடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. ஆண் : பகைவர் காதில் கூறடீ என் எண்ணம் வாளினும் கூறடீ எல்லை தாண்டிக் கால் பதித்தால் என்னவாகும் பாரடீ….. ஆண் : எந்தன் வீரம் வைரம் போலே வானில் மின்னும் மீன்னடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. ஆண் : பாரதம் எனும் பெயரைச் சொன்னால் குழு : என் மண்ணின் தீப்பொறி நானடீ! ஆண் : என்னை நானே மறக்கிறேன் எந்தன் குருதித் துளிகளை என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன் ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆ… ஆண் : போரிலே நான் இறந்த நொடிகள் இன்பம் என்றே சொல்லடீ குழு : மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ….. ஆண் : மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ……