← Back

Yelae Yelae Maruthu Song Lyrics

Singer : Suraj Santhosh Music by : D. Imman Male : {Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu} (2) Suthamulla uthami gunathukku Indha manam vilundhaachu Ava muthu pallu theriyum siripukku Motha usur paripochu Male : Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu Male : Du du du du…du du du Du du du du…du du du Du du du du…du du du Male : Vayasu kanniyo manasu kadavulo Podava katti pogum pollaadha kulandhayo Sirutha ida pola en usuru vaadudhu Perutha thanam pola piriyamo koodudhu Oru melliya megamaa poguraa Andha meenaachi kili ivaloo Oru minnalin pillayaa paakuraa Ada en thaayin marumagalo Male : Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu Male : Dharma dhevadhai karunai paarkayil Sabalam parakudhu sareeram marakudhu Aandu padhinettil anaivarkkum thaayadi Annai theresavin pethiyum neeyadi Endha pennodum yezhuvadhu kaamamae Adi unnodu thonalayae Siru mundhaanai moodidum dheivamae Unna muthaada thonalayae Male : Yelae yelae maruthu Iva endha ooru karudhu .. Paaru paaru thanga thaeru thaeru Mela maasi veedhi varudhu Suthamulla uthami gunathukku Indha manam vilundhaachu Ava muthu pallu theriyum siripukku Motha usur paripochu Male : Yaaro yaaro oruthi Munna poraa enna kadathi Aaala kollum andha kolli kannil Usuroda enna koluthi
பாடகா் : சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : { ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது } (2) சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு இந்த மனம் விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு மொத்த உசுர் பறிப்போச்சு ஆண் : ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது ஆண் : டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு ஆண் : வயசு கன்னியோ மனசு கடவுளோ புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ சிறுத்த இட போல என் உசுரு வாடுது பெருத்த தணம் போல பிரியமோ கூடுது ஒரு மெல்லிய மேகமா போகுறா அந்த மீனாட்சி கிளி இவளோ ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா அட என் தாயின் மருமகளோ ஆண் : ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது ஆண் : தர்ம தேவதை கருணைப் பார்கையில் சபலம் பறக்குது சரீரம் மறக்குது ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி எந்த பெண்ணோடும் எழுவது காமமே அடி உன்னோடு தோணலயே சிறு முந்தானை மூடிடும் தெய்வமே உன்ன முத்தாட தோணலயே ஆண் : ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு இந்த மனம் விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு மொத்த உசுர் பறிப்போச்சு ஆண் : யாரோ யாரோ ஒருத்தி முன்ன போறா என்னக் கடத்தி ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில் உசுரோட என்னக் கொழுத்தி