← Back

Naadhar Mudi Melirukkum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Naadhar mudi melirukkum Nalla paambae… Male : Naadhar mudi melirukkum Nalla paambae Unakku nalla peyar vaithavar yaar Sollu paambae Naadhar mudi melirukkum nalla paambae Unakku nalla peyar vaithavar yaar Sollu paambae Aadhi sivan thalai amarndha aanavamaa Aadhi sivan thalai amarndha aanavamaa Avan angam ellaam vilaiyaadum dhairiyamaa Avan angam ellaam vilaiyaadum dhairiyamaa Male : Naadhar mudi melirukkum Nalla paambae Unakku nalla peyar vaithavar yaar Sollu paambae Male : Oor kodutha paal kudithu Uyir valarthaai Paal unda suvai maarum munnae Nandri marandhaai Male : Oor kodutha paal kudithu Uyir valarthaai Paal unda suvai maarum munnae Nandri marandhaai Vanjamattra thondarukkae Vanjanai seidhaai Vanjamattra thondarukkae Vanjanai seidhaai Avar pinju magan nenjinukkae nanju koduthaai Avar pinju maghan nenjinukkae Nanju koduthaai Male : Peyarukku thagundhaar pol Maari vidu Engal pillaiyai marubadiyum vaazha vidu Peyarukku thagundhaar pol Maari vidu Engal pillaiyai marubadiyum vaazha vidu Male : Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Nenjam maari vidu pillaiyai vaazha vidu Male : Sangamam androru muthamizh paadiya Sankaran meedhinil aanai Sanga pulavargal naavil adangiya Senthamizh meedhinil aanai Mangalam kungumam manjal nirandha Sankari meedhinil aanai Maadhoru baagan soodiya naaga paambae Un mael aanai Dhevan meedhil aanai Avan thiruvadi meedhum aanai Thirumarai meedhil aanai En thirunaavin mel aanai Pan mel aanai sol mel aanai En mel aanai un mel aanai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே…….. ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய் ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய் வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய் வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய் அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய் அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய் ஆண் : பெயருக்குத் தகுந்தார் போல் மாறி விடு எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு பெயருக்குத் தகுந்தார் போல் மாறி விடு எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு ஆண் : நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு ஆண் : சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே உன் மேல் ஆணை தேவன் மீதில் ஆணை அவன் திருவடி மீதும் ஆணை திருமறை மீதில் ஆணை என் திருநாவின் மேல் ஆணை பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை என் மேல் ஆணை உன் மேல் ஆணை……