← Back

Sembaruthi Poovidhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Shankar Ganesh Chorus : ……………….. Male : Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Poomaeni eera mazhai neerai kekkutho Male : Thodu thodunnu ila malar thudikka Kodu kodunnu vandu sirakadikka… Female : Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Poomaeni eera mazhai neerai kekkutho Female : Thodu thodunnu ila malar thudikka Kodu kodunnu vandu sirakadikka… Male : Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Female : Poomaeni eera mazhai neerai kekkutho Chorus : Thannaanaa…..thanthana thaanaa Thannaanaa…..thanthana thaanaa Male : Kai viral nagangal theenda Innum koochcham edharkku idhu koottal kanakku Kai viral nagangal theenda Innum koochcham edharkku idhu koottal kanakku Female : Thendralthaan nerunga Thennaiththaan kulungum Ondruthaan irukka ovvondraai vilangum Male : Uchchi velai veyyil polae ushnam yaera Female : Unnai naanum ennai neeyum pinnum neramo… Male : Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Female : Poomaeni eera mazhai neerai kekkutho Chorus : ………………… Female : Anthiyil arumbum aasai Ennai paadaai paduththa pattu paayum uruththa Anthiyil arumbum aasai Ennai paadaai paduththa pattu paayum uruththa Male : Unnai naan edupaen oththadam koduppean Ottu maanj sedi pol otti naaniruppaen Female : antha thaedhi anthi maalai unnai saera Male : Antha neram arththa jaamam anbin vellamo Female : Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Male : Poomaeni eera mazhai neerai kekkutho Female : Thodu thodunnu ila malar thudikka Male : Kodu kodunnu vandu sirakadikka… Both : Lalala laallaa….lalala laallaa Lalala laallaa laallaa laa Lalala laallaa laallaa laa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ……………………………. ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ ஆண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க…. பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க…. ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ குழு : தன்னானா……தந்தன தானா தன்னானா……தந்தன தானா ஆண் : கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு பெண் : தென்றல்தான் நெருங்க தென்னைத்தான் குலுங்கும் ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும் ஆண் : உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற பெண் : உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ… ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ குழு : தானனானா தானனானா தானனானா தானனானா தான நான தான நானனா தான நான தான நானனா பெண் : அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த ஆண் : உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன் ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன் பெண் : அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர ஆண் : அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ ஆண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க ஆண் : கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க…. இருவர் : லலல லால்லா…..லலல லால்லா… லலல லால்லா லால்லா லா லலல லால்லா லால்லா லா…..