← Back

Oh My Love Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Manju…manju…manju Female : Hi sheela hi neela Maala …radhaa Male : Noo …ooo Oh my love …oh my love Oh my love oh my love Kannaana en kannmani En kanneerin kadhai keladi Thadumaarum ilam poongadi En thanimaikku bathil ennadi Male : Oh my love …oh my love Male : Yaar vambhu idhu Yaar nambhuvadhu Neer meedhu thanalaa Nee vandha vazhi Nee sonna mozhi Neer meedhu nizhala Male : Kann vizhikkum munnae Endhan kanni enna aanaal Katchi maarum pennae Neeyum katchi maari ponaai Siraiyil irundha pozhudhu Siragu konden Veliyil vandhu Siragu izhandhu nindren Male : Oh my love … Oh oh oh my love Kannaana en kannmani En kanneerin kadhai keladi Thadumaarum ilam poongadi En thanimaikku bathil ennadi Male : Oh my love …oh my love Male : Yen indha vidhi Yen indha gadhi Yen indha vazhiyoo Aan ulla varai Penn ulla varai thaan Indha nilaiyoo Male : Aasai konda penmai Noolil aadugindra bommai Saelai maatrum bothae Serthu aalai maatrum unmai Pazhaiya ninaivil idhayam Moozhga moozhga Ilaya paravai siragai virithu Paruga Male : Oh my love …oh my love Oh oh oh my love Oh my love Kannaana en kannmani En kanneerin kadhai keladi Thadumaarum ilam poongadi En thanimaikku bathil ennadi Male : Oh my love …oh my love Oh oh my love …oh my love
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மஞ்சு………..மஞ்சு……மஞ்சு பெண் : ஹாய் ஷீலா……..ஹாய் நீலா…… மாலா…….ராதா ஆண் : நோ………ஓ…….. ஓ மை லவ்……….ஓ மை லவ்……. ஓ மை லவ்………..ஓ மை லவ்……. கண்ணான என் கண்மணி என் கண்ணீரின் கதை கேளடி தடுமாறும் இளம் பூங்கொடி என் தனிமைக்கு பதில் என்னடி ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்……. ஆண் : யார் வம்பு இது யார் நம்புவது நீர் மீது தணலா நீ வந்த வழி நீ சொன்ன மொழி நீர் மீது நிழலா ஆண் : கண் விழிக்கும் முன்னே எந்தன் கன்னி என்ன ஆனாள் கட்சி மாறும் பெண்ணே நீயும் காட்சி மாறி போனாய் சிறையில் இருந்த பொழுது சிறகு கொண்டேன் வெளியில் வந்து சிறகு இழந்து நின்றேன்……. ஆண் : ஓ மை லவ்………. ஓ ஓ ஓ மை லவ்……. கண்ணான என் கண்மணி என் கண்ணீரின் கதை கேளடி தடுமாறும் இளம் பூங்கொடி என் தனிமைக்கு பதில் என்னடி ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்……. ஆண் : ஏன் இந்த விதி ஏன் இந்த கதி ஏன் இந்த வலியோ ஆண் உள்ள வரை பெண் உள்ள வரைதான் இந்த நிலையோ ஆண் : ஆசை கொண்ட பெண்மை நூலில் ஆடுகின்ற பொம்மை சேலை மாற்றும் போதே சேர்த்து ஆளை மாற்றும் உண்மை பழைய நினைவில் இதயம் மூழ்க மூழ்க இளைய பறவை சிறகை விரித்து பருக……. ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்……. ஓ ஓ ஓ மை லவ்……….. ஓ மை லவ்……. கண்ணான என் கண்மணி என் கண்ணீரின் கதை கேளடி தடுமாறும் இளம் பூங்கொடி என் தனிமைக்கு பதில் என்னடி ஆண் : ஓ மை லவ்……….ஓ மை லவ்……. ஓ மை லவ்………..ஓ மை லவ்…….