← Back

Myma Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : En kunguma poovae.. En konjum puraavae En kammarakkattae En seeni mittayae Male : En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Chorus : Thaa thaa ithaa ithaa thaa thaa Thaa thaa ithaa ithaa thaa thaa Male : Nee A/C piece-u na Naan attu paiyandhaan Nee bittu bittaa Shaanapottaa sharppaanen naan Male : Nee taalu goldu-thaan Naan thaaru sheetu thaan Nee kattan right-ta kannadichaa Dhowlathu naan Male : Seenu sillaakkithaan Donu duppaakki thaan Darling unnaala naan Confuse aanenae Male : En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Unna abbase panna poren mymaa Male : Wooh….wooohh…. Male : Ye sallunnuthaanae Enna saachiputtaalae Ada jivvunnuthaan shockkadichi Lockkaanenae Male : Ye surrunnuthaanae Enna soodaethinaalae Naan jillunnuthaan bearadichaa Maariyaanenae Male : Gana galeejummaa Gummu gujjilimma Summaa lookkuvuttaa Jilpaalsumma Male : En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Chorus : Thaa thaa ithaa ithaa thaa thaa Thaa thaa ithaa ithaa thaa thaa Male : En kunguma poovae.. En konjum puraavae En kammarakkattae En seeni mittayae Male : En nenjila neeyum ichunnu vachu Pachaiya kuthaadhae Un kannula naanum sikkanum nallaa Takkunu poavaadhae Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Male : Wooh…..arae rara raa reeee…. Ra r a ra rarara raaaa…… Ye ye ye ra r a ra rarara raaaa…… Male : Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Hei mymaa hei mymaa En mymaa mymaa Male : What a man….. Male : Hei mymaa hei mymaa Indha maamaakittaa vandhu pomaa Hei mymaa hei mymaa En mymaa mymaa ….
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : என் குங்கும பூவே என் கொஞ்சும் புறாவே என் கமரக்கட்டே என் சீனிமிட்டாயே ஆண் : என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா குழு : தா தா இத்தா இத்தா தா தா தா தா இத்தா இத்தா தா தா ஆண் : நீ ஏசி பீசுன்னா நான் அட்டு பையன் தான் நீ பிட்டு பிட்டா சாண போட்ட ஷார்ப்பானேன் நான் ஆண் : நீ டாலு கோல்டுதான் நான் தாரு ஷீட்டுதான் நீ கட்டன் ரைட்டா கண்ணடிச்சா தௌளத்து நான் ஆண் : சீனு சில்லாக்கிதான் டானு டுப்பாக்கிதான் டார்லிங் உன்னால நான் கன்பியூஸ் ஆனேனே ஆண் : என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா உன்ன அபேஸ் பண்ண போறேன் மைமா ஆண் : வூ வூ…. ஆண் : ஏ சல்லுனுதானே என்ன சாச்சிபுட்டாளே அட ஜிவ்வுனுதான் சாக்கடிச்சு லாக்கானேனே ஆண் : ஏ சுர்ருனுதானே என்ன சூடேத்தினாளே நான் சில்லுனுதான் பீரடிச்ச மாறி ஆனேனே ஆண் : கானா கலீஜீம்மா கும்மு குஜீலீம்மா சும்மா லுக்குவிட்டா ஜில்பால்சும்மா ஆண் : என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா குழு : தா தா இத்தா இத்தா தா தா தா தா இத்தா இத்தா தா தா ஆண் : என் குங்கும பூவே என் கொஞ்சும் புறாவே என் கமரக்கட்டே என் சீனிமிட்டாயே ஆண் : என் நெஞ்சில நீயும் இச்சுனு வச்சு பச்சைய குத்தாதே உன் கண்ணுல நானும் சிக்கனும் நல்லா டக்குனு போவாதே ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா ஆண் : ………………………… ஆண் : ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா ஹேய் மைமா ஹேய் மைமா என் மைமா மைமா ஆண் : வாட் எ மேன் ஆண் : ஹேய் மைமா ஹேய் மைமா இந்த மாமாகிட்ட வந்து போமா ஹேய் மைமா ஹேய் மைமா என் மைமா மைமா