← Back

Motta Maadi Song Lyrics

Singers : Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar and Hari Bhaskar Music by : Ilayaraja Childrens : Motta maadi motta maadi Oru love jodi love jodi Motta maadi motta maadi Oru love jodi love jodi Childrens : Ilavasama oru cinema Namakkaaga nadakkuthu Show show show Chorus : Talking …talking talking.. Childrens : Motta maadi motta maadi Oru love jodi love jodi Motta maadi motta maadi Oru love jodi love jodi Chorus : Mella thazhuvi nirkka Mel aadai nazhu nirkka Childrens : Mella thazhuvi nirkka Mel aadai nazhu nirkka Chorus : Edukkattum kodukattum Thadukkalaamaa…. Childrens : Edukkattum kodukattum Thadukkalaamaa…. Childrens : Ethetho aayaachchu Engeyo poyaachchu Konjaththaan Aduththavar thadupathu sariya Childrens : Motta maadi motta maadi Oru love jodi love jodi Motta maadi motta maadi Oru love jodi love jodi Childrens : Ilavasama oru cinema Namakkaaga nadakkuthu Show show show Chorus : Kissing …kissing kissing… Childrens : Motta maadi motta maadi Oru love jodi love jodi Motta maadi motta maadi Oru love jodi love jodi Male : Stop. Dont move.. When I say something you listen to that When I show something you look at that Now stop the game Don’t face the shit Chorus : Vittu vilagidunga Vilaiyaatta niruththidunga Childrens : Vittu vilagidunga Vilaiyaatta niruththidunga Chorus : Uthaipattu vathaipattu Othungalaamaa.. Childrens : Uthaipattu vathaipattu Othungalaamaa… Childrens : Ingaethaan vanthaachu Signalthaan thanthaachu Ippathaan… Kedaikira edathula pathungu Childrens : Motta maadi motta maadi Oru love jodi love jodi Motta maadi motta maadi Oru love jodi love jodi Childrens : Ilavasama oru cinema Namakkaaga nadakkuthu Show show show Chorus : Missing …missing missing…
பாடகிகள் : பவதாரணி, பார்தி பாஸ்கர் பாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஹரி பாஸ்கர் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தைகள் : மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி குழந்தைகள் : இலவசமா ஒரு சினிமா நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ குழு : டாகிங் டாகிங் டாகிங் குழந்தைகள் : மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி குழு : மெல்ல தழுவி நிற்க மேல் ஆடை நழு நிற்க குழந்தைகள் : மெல்ல தழுவி நிற்க மேல் ஆடை நழு நிற்க குழு : எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா குழந்தைகள் : எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா குழந்தைகள் : ஏதேதோ ஆயாச்சு எங்கேயோ போயாச்சு கொஞ்சத்தான் அடுத்தவர் தடுப்பது சரியா குழந்தைகள் : மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி குழந்தைகள் : இலவசமா ஒரு சினிமா நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ குழு : கிஸ்ஸிங் கிஸ்ஸிங் கிஸ்ஸிங் குழந்தைகள் : மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி ஆண் : ஸ்டாப் டோன்ட் மூவ் வென் ஐ சே சம்திங் யூ லிசன் டு தட் வென் ஐ ஷோ சம்திங் யூ லுக் அட் தட் நவ் ஸ்டாப் தி கேம் டோன்ட் பேஸ் தி ஷிட் குழு : விட்டு விலகிடுங்க விளையாட்ட நிறுத்திடுங்க குழந்தைகள் : விட்டு விலகிடுங்க விளையாட்ட நிறுத்திடுங்க குழு : உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா குழந்தைகள் : உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா குழந்தைகள் : இங்கேதான் வந்தாச்சு சிக்னல் தான் தந்தாச்சு இப்பதான் கிடைக்கிற எடத்துல பதுங்கு குழந்தைகள் : மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி குழந்தைகள் : இலவசமா ஒரு சினிமா நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ குழு : மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்