← Back

Thittadhae Song Lyrics

Singer : Grace Karunas Music by : Srikanth Deva Chorus : Haan…haaan…haaan..aaahhh… Female : {Thittadha thittadha Thittadha nee Thittadha antha vartha solli thittadha} (2) Female : Vaikadha vaikadha Yei vaikadha nee vaikadha Angha kaiya neeyum vaikadha Female : Adhu aabaasam kelu kailaasam Adhu aabaasam kelu kailaasam Idha purinjikkita vaaikkellam Podu paayasam Unnaku innum kooda puriyalanaa Venaam sagavaasam Female : Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru Chorus : Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru Female : Oruthi peru maala Innoruthi peru sheela Chorus : Oruthi peru maala Innoruthi peru sheela Female : Ooru kadhai oravu kadhai Raavu kadhai pesa Andha pechulathaan vandhathadaa Thideer ketta bashai Vizhunthathada malavukku Poosai poosai Thangaama sorgathukkae Poyi putta purshanoda pesa Thittaadha nee… Female : Vadiyinnum podiyinnum Kediyinnum thittu Makkunnum kirikiyinnum Arakiyinnum thittu Female : Ellam solli thittu Eppadivenaa thittu Ellam solli thittu Eppadivenaa thittu Female : Muttalunum manduyinnum Madachiyinnum thittu Niruthi konjam nidhaanichi Sirukkiyinnum thittu Female : Ippadi ellam azhagu vartha Iruka iruka Ena ippadi enda thitti putta Manasu valika surukka Thittaadha nee…
பாடகி : கிரேஸ் கருணாஸ் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா குழு : ………………………… பெண் : { திட்டாத திட்டாத திட்டாத நீ திட்டாத அந்த வாா்த்தை சொல்லித் திட்டாத } (2) பெண் : வைக்காத வைக்காத ஏய் வைக்காத நீ வைக்காத அங்க கைய நீயும் வைக்காத பெண் : அது ஆபாசம் கேளு கைலாசம் அது ஆபாசம் கேளு கைலாசம் இத புாிஞ்சிக்கிட்ட வாயிக்கெல்லாம் போடு பாயாசம் உனக்கு இன்னுங்கூட புாியலன்னா வேணாம் சகவாசம் பெண் : ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு குழு : ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு பெண் : ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா குழு : ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா பெண் : ஊரு கதை உறவு கதை ராவு கதை பேச அந்த பேச்சுலதான் வந்ததடா திடீா் கெட்டபாஷை விழுந்ததடா மாலாவுக்கு பூசை பூசை தாங்காம சொா்க்கத்துக்கே போயிபுட்டா புருஷனோட பேச திட்டாத நீ பெண் : வாடியின்னும் போடியின்னும் கேடியின்னும் திட்டு மக்குன்னும் கிறுக்கியின்னும் அரக்கியின்னும் திட்டு பெண் : எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு பெண் : முட்டாளுன்னும் மண்டுயின்னும் மடச்சியின்னும் திட்டு நிறுத்தி கொஞ்சம் நிதானிச்சி சிறுக்கியின்னும் திட்டு பெண் : இப்படியெல்லாம் அழகு வாா்த்தை இருக்க இருக்க என்ன இப்படி ஏண்டா திட்டிப்புட்ட மனசு வலிக்க சுருக்க திட்டாத நீ