← Back

En Seval Song Lyrics

Singers : Nanjamma and Velmurugan Music by : GKV Lyrics by : Siva Prakasam S Female : ………………. Female : Chinna kada veedhiyila Silundhu vandha seval Silundhu vandha sevalnu Yetrukondadhaaro Yetrukondadhaaro Female : ………………… Female : Pasvaada raayanukku Nenthuvitta seval Nenthuvitta seval Female : Sevalu pona idam Enaku theriyalu Enaku theriyalu Male : Mala paadha ara koottam Mazha megam vizhi engum Uyir oorum udal koorum Vizhi podhae mala payanam Male : Kuyil koovum sevigal thedum Malai oram manam pogum Kan aattum dhisaigal ellaam Kanneeraa panimoottam Male : Pachai neram pachi koottam Paakkum bodhae kulira ootum Mela pogum sooriyanum Ullukkulla vara vazhiya kekkum Male : Kannaadi karkandaaga Mazhai thooral inippa koottum Pul kooda thuliya yendhi Kannukku virunthaakkum Male : Silvandu saththamellaam Sillarai pol vizhunthodum Moththama paakum bodhae Sokka vaikkum Female : …………………. Female : Chinna kadai veedhiyila Silundhu vandha seval Kovapattu pona seval Koyamu penchaavaa Koyamu penchasvaa Female : …………….. Female : Komootti vaasalilae Kokkaruththa seval Kokkaruththa sevalnu Kollai kondadhaaro Kollai kondadhaaro Kollai kondadhaaro Male : Hae…ae….ae…. Mala kaathu mozhi pesa Manamellaam adhu veesa Poonjolai thala aatta Poondheni koothaada Isai ellaam ingae dhaan Uruvaagum uru maarum Ragangal thaalangal Thannaalae pirandhodum Male : Ingae vaazhum namma koottam Ingaeyae saaga ellaam yengum Bhoomi ellaam pookkal vannam Alli vilaiyada konjam ennum Male : Ellaamae payanam dhaanae Inbangal thunbangal Oru podhum niruththaadhae Nee unna thedu Vidai illa vidaiya thedi Malapaadha unna thedi Vandhomae varuvomae Vidhiya thedi Female :……………….. Female : En seval pona idam Enaku theriyalae Enaku theriyalae
பாடகர்கள் : நஞ்சம்மா மற்றும் வேல்முருகன் இசை அமைப்பாளர் : ஜிகேவி பாடல் ஆசிரியர் : சிவப்பிரகாசம் எஸ் பெண் : ………………….. பெண் : சின்ன கடை வீதியில சிலுந்து வந்த சேவல் சிலுந்து வந்த சேவல்னு ஏற்றுக்கொண்டாதாரோ ஏற்றுக்கொண்டாதாரோ பெண் : ………………………. பெண் : பாவாட ராயனுக்கு நேந்துவிட்ட சேவல் நேந்துவிட்ட சேவல் பெண் : சேவலு போன இடம் எனக்கு தெரியாது எனக்கு தெரியாது ஆண் : மல பாத மர கூட்டம் மழ மேகம் விழி எங்கும் உயிர் ஊரும் உடல் கூறும் விழி போதே மலை பயணம் ஆண் : குயில் கூவும் செவிகள் தேடும் மலை ஓரம் மனம் போகும் கண் ஆட்டும் திசைகள் எல்லாம் கண்ணீரா பனிமூட்டம் ஆண் : பச்சை நேரம் பச்சி கூட்டம் பாக்கும் போதே குளிர ஊட்டும் மேல போகும் சூரியனும் உள்ளுக்குள்ள வர வழிய கேக்கும் ஆண் : கண்ணாடி கற்கண்டாக மழை தூறல் இனிப்ப கூட்டும் புல் கூட துளிய ஏந்தி கண்ணுக்கு விருந்தாக்கும் ஆண் : சில்வண்டு சத்தமெல்லாம் சில்லறை போல் விழுந்தோடும் மொத்தமா பாக்கும் போதே சொக்க வைக்கும் பெண் : …………………. பெண் : சின்ன கடை வீதியில சிலுந்து வந்த சேவல் கோவப்பட்டு போன சேவல் கொயமு பெஞ்சாவா கொயமு பெஞ்சாவா பெண் : ………………………. பெண் : கோமூட்டி வாசலிலே கொக்கருத்த சேவல் கொக்கருத்த சேவல்னு கொள்ளை கொண்டதாரோ கொள்ளை கொண்டதாரோ ஆண் : ஹே ..ஏ ..ஏ .. மல காத்து மொழி பேச மனமெல்லாம் அது வீச பூஞ்சோலை தல ஆட்ட பூந்தேணி கூத்தாட இசை எல்லாம் இங்கே தான் உருவாகும் உரு மாறும் ராகங்கள் தாளங்கள் தன்னாலே பிறந்தோடும் ஆண் : இங்கே வாழும் நம்ம கூட்டம் இங்கேயே சாக எல்லாம் ஏங்கும் பூமி எல்லாம் பூக்கள் வண்ணம் அள்ளி விளையாட கொஞ்சம் எண்ணும் ஆண் : எல்லாமே பயணம் தானே இன்பங்கள் துன்பங்கள் ஒரு போதும் நிறுத்தாதே நீ உன்ன தேடு விடை இல்லா விடைய தேடி மலபாத உன்ன தேடி வந்தோமே வருவோமே விதிய தேடி பெண் : ………………….. பெண் : என் சேவல் போன இடம் எனக்கு தெரியலே எனக்கு தெரியலே