← Back

Azhage Azhugai Enna Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janki Music by : Manoj – Gyan Lyrics by : Vairamuthu Male : Azhagae azhugai enna amutham vazhivathenna Azhuthaal ennaagumo mananthaan punnaagumo Chinn ponnae semponnae sonnaalenna Male : Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna Female : Thaai veedu naan kandu Paasangal poi endruthaan nadanthaen Aan sonna vaarththaikku Arththangal ennennaa naan arinthaen Male : Mooththor sollum vaarththai elllaam Mudhalil poi aagalaam Kaalam vanthu paadam sonnaal Andru mei aagalaam….aaa…..aa…. Male : Azhagae azhugai enna amutham vazhivathenna Azhuthaal ennaagumo mananthaan punnaagumo Chinna ponnae semponnae sonnaalenna Male : Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna Female : Aa…..aa….aa….aa…. Male : Aa…..aa….aa….aa…. Female : Aa…..aa….aa….aa…. Male : Aa…..aa….aa….aa…. Male : Nee innum ilam bedhai Un ullam mayil thogai naanarivaen Mayil thogai neruppodu Vilaiyaada koodathu naan varuvaen Male : Sontham enna pantham enna Therinthathae mannavaa Ulagam enna sonnalenna Uravu nee allavaa…. Male : Aaa….azhagae sirikka vendum Amutham inikka vendum Inimel thunbam illai azhuthaal inbam illai Intha pillai pon mullai anbe ellai Male : Azhagae sirikka vendum Aaa….aa….Amutham inikka vendum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ..அமுதம் வழிவதென்ன பெண் : தாய் வீடு நான் கண்டு பாசங்கள் பொய் என்றுதான் நடந்தேன் ஆண் சொன்ன வார்த்தைக்கு அர்த்தங்கள் என்னென்ன நான் அறிந்தேன் ஆண் : மூத்தோர் சொல்லும் வார்த்தை எல்லாம் முதலில் பொய் ஆகலாம் காலம் வந்து பாடம் சொன்னால் அன்று மெய் ஆகலாம்…ஆஆஆ… ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ….அமுதம் வழிவதென்ன பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…. ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ…. பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…. ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ…. ஆண் : நீ இன்னும் இளம் பேதை உன் உள்ளம் மயில் தோகை நானறிவேன் மயில் தோகை நெருப்போடு விளையாட கூடாது நான் வருவேன் பெண் : சொந்தம் என்ன பந்தம் என்ன தெரிந்ததே மன்னவா உலகம் என்ன சொன்னாலென்ன உறவு நீ அல்லவா……… ஆண் : ஆஆ..அழகே சிரிக்க வேண்டும் அமுதம் இனிக்க வேண்டும் இனிமேல் துன்பம் இல்லை அழுதால் இன்பம் இல்லை இந்த பிள்ளை பொன் முல்லை அன்பே எல்லை ஆண் : அழகே சிரிக்க வேண்டும் ஆஆ..அமுதம் இனிக்க வேண்டும்