← Back

Enna Sugam Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : K. V. Mahadevan Female : Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Male : Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Female : Oridam paartha vizhi Veridam paarppadhillai Unndam vandha manam Ennidam saeravillai Male : Maanidam petra vizhi Madhiyidam petra mugam Thaenidam kattra mozhi Thaeridam kattra nadai Male : Ezhudhaa Female : Mhum Male : Kavidhai Female : Ahahahaa Male : Ival thaan adadaa… Female : Enna sugam enna sugam Male : Unnidam naan kanda sugam Female : Aa… haa haa haa Female : Sandhana maenigalin Sangama vaelaiyilae Sindhiya muthukkalai Saethidum kaalam idhu Male : Thaen kani kottaiyilae Sittridai vaasalilae Thorana megalaiyil Thondriya kolamidhu Male : Enna sugam enna sugam Female : Unnidam naan kanda sugam Male : Maargazhi nal iravil Mangiya ven nilavil Kaarkuzhal seer thiruthi Kaigalil saerthanaithu Female : Mangaiyar nenjinilae Manmadhan nee ezhudhum Kungkuma kolangalil Mangala vannangalai Female : Maravaai Male : Mhmm Female : Rasithaen Male : Mhmm Female : Edhaiyo ninaithaen Both : Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Aahahahaa… haahahahaa… Mmm mmm mmm mm mmm mmm…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் பெண் : ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை ஆண் : மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம் தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை ஆண் : எழுதா பெண் : ம்ஹும் ஆண் : கவிதை பெண் : ஆஹா அஹா ஆண் : இவள்தான் அடடா….. ஆண் : என்ன சுகம் என்ன சுகம் ஆண் : உன்னிடம் நான் கண்ட சுகம் பெண் : ஆ…..ஹா ஹா ஹா பெண் : சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது ஆண் : தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே தோரண மேகலையில் தோன்றிய கோலமிது ஆண் : என்ன சுகம் என்ன சுகம் பெண் : உன்னிடம் நான் கண்ட சுகம் ஆண் : மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில் கார்க்குழல் சீர்த்திருத்தி கைகளில் சேர்த்தணைத்து பெண் : மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும் குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை பெண் : மறைவாய் ஆண் : ம்ஹும் பெண் : ரசித்தேன் ஆண் : ம்ஹ்ம்ம் பெண் : எதையோ நினைத்தேன் இருவர் : என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் ஆஹஅஹஹா…..ஹாஹஹஹா…. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….