← Back

Isai Paadum Paravai Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : …………………. Female : Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu Female : Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame… En santhosham sangeethaame… Female : Dhinam aayiram mugangal arimugam Adhil ovvoru mugamum oru ragam Dhinam aayiram mugangal arimugam Adhil ovvoru mugamum oru ragam Female : Ingu yaar mugam yaar manam kollumo Idhil yaar manam yaar vasam sellumo Ingu yaar mugam yaar manam kollumo Idhil yaar manam yaar vasam sellumo Intha maalai yaar sooda intha veenai yaar meetta Edhirkaalangalthaan badhil koorumo Edhirkaalangalthaan badhil koorumo Female : Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame… En santhosham sangeethaame… Female : Uyir kadhalil vilaiyum uravugal Iru kangalil valarum kanavugal Uyir kadhalil vilaiyum uravugal Iru kangalil valarum kanavugal Female : Oru maanaena un manam odalaam Verum kaanalai neerena kaanalaam Oru maanaena un manam odalaam Verum kaanalai neerena kaanalaam Nilaiyaana thunai yaar athai neethaan arivaayo Adhai kaattidum paar kannaadithaan Female : Isai paadum paravai itho Intha medai en koodu Tamil paadal en vaazhvu En santhosham sangeethaame… En santhosham sangeethaame…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………….. பெண் : இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு பெண் : இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே… என் சந்தோஷம் சங்கீதமே…. பெண் : தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம் அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம் தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம் அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம் பெண் : இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ இந்த மாலை யார் சூட இந்த வீணை யார் மீட்ட எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ பெண் : இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே… என் சந்தோஷம் சங்கீதமே…. பெண் : உயிர் காதலில் விளையும் உறவுகள் இரு கண்களில் வளரும் கனவுகள் உயிர் காதலில் விளையும் உறவுகள் இரு கண்களில் வளரும் கனவுகள் பெண் : ஒரு மானென உன் மனம் ஓடலாம் வெறும் கானலை நீரென காணலாம் ஒரு மானென உன் மனம் ஓடலாம் வெறும் கானலை நீரென காணலாம் நிலையான துணை யார் அதை நீதான் அறிவாயோ அதை காட்டிடும் பார் கண்ணாடிதான்….. அதை காட்டிடும் பார் கண்ணாடிதான்.. பெண் : இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே… என் சந்தோஷம் சங்கீதமே….