← Back

Idhu Varai Song Lyrics

Singers : Nivas and Chinmayi Sripada Music by : Hitesh Manjunath Male : Hmm mm mmm Hmmm mm mmm mmm Haan nnn nnnn nnnn Male : Idhuvarai paulveedhi Kaanaatha mounamo… Idhayam thoongaadha Theeyaaga kaayumo…. Vaanam en meedhu Poi thooral thoorudho… Vaazhvil illaadha Thozhil naan saaivadho ….. Nilavugal enai soozhadho … Pudhu oli seraadho … Maarbilae maarudhal naerudho … Male : Silisilu ena sirithidum Siru pookkalai… Female : Haan….. Male : Sila pala mugavari anjal seiven… Viralgalil aval thazhuvidum Pookkal vazhi… Female : Haan…. Male : Tholaivinil marainthirundhae konjiduven… Male : Naetru theeramalae Naalai vaaraamalae Endhan naatkal engae pogumo .. Male : Uravindri thani uyirena Naan vaazhkiren… Vara vara en thanimaiyil Naanae illai… Aruginil enatharuginil yaaro avan… Arunthunai thara varugira poomalai… Female : Naetru theeramalae Naalai vaaraamalae Endhan naatkal engae pogumo .. Male : Idhuvarai paulveedhi Kaanaatha mounamo… Idhayam thoongaadha Theeyaaga kaayumo…. Vaanam en meedhu Poi thooral thoorudho… Vaazhvil illaadha Thozhil naan saaivadho ….. Nilavugal enai soozhadho … Pudhu oli seraadho … Maarbilae maarudhal naerudho … Male : Haa….aaa….aa…..aaa…..aaa….. Hae….aaa….aaa….aaa….aa..hae…aa..aa…
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹான் ன்ன் ன்ன் ஆண் : இதுவரை பால்வீதி காணாத மௌனமோ….. இதயம் தூங்காத தீயாகக் காயுமோ….. வானம் என் மீது பொய் தூறல் தூறுதோ….. வாழ்வில் இல்லாத தோளில் நான் சாய்வதோ…. நிலவுகள் எனை சூழாதோ புது ஒளி சேராதோ மார்பிலே மாறுதல் நேருதோ ஆண் : சிலுசிலுவென சிரித்திடும் சிறு பூக்களை பெண் : ஹான்….. ஆண் : சில பல அவள் முகவரி அஞ்சல் செய்வேன்….. விரல்களில் அவள் தழுவிடும் பூக்கள் வழி…… பெண் : ஹான்….. ஆண் : தொலைவினில் மறைந்திருந்தே கொஞ்சிடுவேன்…. ஆண் : நேற்று தீராமலே நாளை வாராமலே எந்தன் நாட்கள் எங்கே போகுமோ…… பெண் : உறவின்றி தனி உயிரென நான் வாழ்கிறேன்…… வர வர என் தனிமையில் நானே இல்லை…. அருகினில் எனதருகினில் யாரோ அவன்….. அருந்துணை தர வருகிற பூமாலை…. பெண் : நேற்று தீராமலே நாளை வாராமலே எந்தன் நாட்கள் எங்கே போகுமோ…… ஆண் : இதுவரை பால்வீதி காணாத மௌனமோ….. இதயம் தூங்காத தீயாகக் காயுமோ….. வானம் என் மீது பொய் தூறல் தூறுதோ….. வாழ்வில் இல்லாத தோளில் நான் சாய்வதோ…. நிலவுகள் எனை சூழாதோ…. புது ஒளி சேராதோ…… மார்பிலே மாறுதல் நேருதோ….. ஆண் : ஹா……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…. ஹே…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….ஹே….ஆ….ஆ…..