← Back

Maamaa Pillai Maapille Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : S. M. Subbaih Naidu Female : Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Jaadhi sanam paakkalae….ae… Thadai irunthum ninaikalae Female : Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male : Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Azhagu kaattum kannaadi Thottu vanthaa pinnaadi….ee…. Thodarnthu vanthaa munnaadi Male : Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Female : Poo mudichchaan thalaiyilae Pottu vachchaan mugaththilae Poo mudichchaan thalaiyilae Pottu vachchaan mugaththilae Katti vachchaan kaiyilae Kalanthu vittaan nenjilae Female : Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male : Katti vellam maambalam Karaichchu vachcha thaen kudam Katti vellam maambalam Karaichchu vachcha thaen kudam Vetti vittaa kannilae….ae… Naan vizhanthu vittaen pennilae Male : Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Female : Maanang kaakka saelaiyum Manasu pola purushanum Sernthu vantha ponnukku Dheivanth thonum kannukku Male : Kootti vachcha kadavalae Kodi kaalam vaazhgavae Vaazha vaiththa kadavulae Vaazhga vaazhgavea Vaazha vaiththa kadavulae Vaazhga vaazhgavea Female : Mama pillai maappillai Maalaiyittaan thoppilae Male : Ammaa ponnu raajaaththi Azhagu kaattum kannaadi Both : Aa…..aaa…..aa…..aah…. Ooo….ooo….ooh….mmmmmhhumm
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஜாதி சனம் பாக்கலே….ஏ…… தடை இருந்தும் நினைக்கலே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி தொட்டு வந்தா பின்னாடி….ஈ….. தொடர்ந்து வந்தா முன்னாடி ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி பெண் : பூ முடிச்சான் தலையிலே பொட்டு வச்சான் முகத்திலே பூ முடிச்சான் தலையிலே பொட்டு வச்சான் முகத்திலே கட்டி வச்சான் கையிலே…. கலந்து விட்டான் நெஞ்சிலே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : கட்டி வெல்லம் மாம்பழம் கரைச்சு வச்ச தேன் குடம் கட்டி வெல்லம் மாம்பழம் கரைச்சு வச்ச தேன் குடம் வெட்டி விட்டா கண்ணிலே…..ஏ… நான் விழுந்து விட்டேன் பெண்ணிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி பெண் : மானங் காக்கச் சேலையும் மனசு போல புருஷனும் சேர்ந்து வந்த பொண்ணுக்கு தெய்வந் தோணும் கண்ணுக்கு ஆண் : கூட்டி வச்ச கடவுளே கோடி காலம் வாழ்கவே வாழ வைத்த கடவுளே வாழ்க வாழ்கவே வாழ வைத்த கடவுளே வாழ்க வாழ்கவே பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி அழகு காட்டும் கண்ணாடி இருவர் : ஆஅ…..ஆஅ…….ஆ…….ஆஹ் ஓஒ….ஓஒ…..ஓஹ்…..ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்