← Back

Kalaigirathey Kanave Song Lyrics

Singer : Govind Vasantha Music by : Govind Vasantha Male : Kalaigiradhae kanavae Vidiyaadho iravae Vaazhvae inimel Vali aagaadha Male : Maraithidalam saatchi Marainthidumo kaatchi Unmai oru naal arangeraadha Male : Ooka thunaiye un sol valiyae Yeakkam thandhaal ennaaven Kaakkum karamae vizhigal mooda Engae selven ini naanae Male : Vazhi illa kaattil tholainthena Illai…vazhi thaedi vaanam thoduvena Male : Ilaiyellaam vizhunthaalum Maram ingu veezhaadhu Ilavenil adhu neethaanae Irul unnai soozhnthaalum Irulaagi pogaadhae Oli yaenthu Adi pagalae nee Male : Kaalangal unnodu Kaayangal kaatrodu Vaa vaa vaazhnthu paarkalam Pogaatha aazhangal Aagaaya thoorangal povom Vaa vendru vaanneri Male : Vaazh kondu saithaalum Poradum veraagi Vaa vaa nimirndhu nirkkava Poo pola veezhaamal Ver pola nee maari Vaa vaa vaagai nee soodava Male : Pudhirgal yaavum vidaigal aagi Udalil siragai tharugiradhae Vidaigal thandha thisaiyil indru Pudhidhaai paravai parakkiradhae Male : Pirakkaadha vidiyal kidaiyaadhu Pennae Thirakkaadha thisaigal kidaiyaadhu
பாடகர் : கோவிந்த் வசந்தா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : கலைகிறதே கனவே விடியாதோ இரவே வாழ்வே இனிமேல் வழி ஆகாதா ஆண் : மறைத்திடலாம் சாட்சி மறைந்திடுமோ காட்சி உண்மை ஒரு நாள் அரங்கேறாதா ஆண் : ஊக்க துணையே உன் சொல் வழியே ஏக்கம் தந்தால் என்னாவேன் காக்கும் கரமே விழிகள் மூட எங்கே செல்வேன் இனி நானே ஆண் : வழி இல்லா காட்டில் தொலைத்தேனா இல்லை…..வழி தேடி வானம் தொடுவேனா ஆண் : இலையெல்லாம் விழுந்தாலும் மரம் இங்கு வீழாது இளவேனில் அது நீதானே இருள் உன்னை சூழ்ந்தாலும் இருளாகி போகாதே ஒளி ஏந்து அடி பகலே நீ ஆண் : காலங்கள் உன்னோடு காயங்கள் காற்றோடு வா வா வாழ்ந்து பார்க்கலாம் போகாத ஆழங்கள் ஆகாய தூரங்கள் போவோம் வா வென்று வான்னேறி ஆண் : வாள் கொண்டு சாய்த்தாலும் போராடும் வேறாகி வா வா நிமிர்ந்து நிற்கவா பூ போல வீழாமல் வேர் போல நீ மாறி வா வா வாகை சூடவா ஆண் : புதிர்கள் யாவும் விடைகள் ஆகி உடலில் சிறகை தருகிறதே விடைகள் தந்த திசையில் இன்று புதியதாய் பறவை பறக்கிறதே ஆண் : பிறக்காத விடியல் கிடையாது பெண்ணே திறக்காத திசைகள் கிடையாது