← Back

Naalu Kaalu Sir Song Lyrics

Singers : A. L. Raghavan, S. V. Ponnusamy and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male : Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir All : Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir All : Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum Female : Un nalla kangal theemai kaana vendaam Un nalla naakku poiyai pesa vendaam Un nalla kaadhu naasamaaga vendaam Male : Mathavan veedu sathiram alla Makkalai paathu un buthiyai maathu Makkalai paathu un buthiyai maathu All : Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum All : Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir Female : Naam unda soru jeeranikka vendum Naam neenda kaalam mannil vaazha vendum Nee seidha paavam emmai saera vendaam Male : Kottiya laabam kooda varaadhu Kattiya paavam aalai vidaadhu Kattiya paavam aalai vidaadhu Male : Pattinathu saami sonna nyaanam Un pathirathil padhivu seiya venum Nee kettadharkku vatti poda venum Uthamarendraal sorgam irukku Unnai arindhaal pakkam irukku Unnai arindhaal pakkam irukku Male : {Maathru boodham Chorus : Aa…aa…aaa….aa… Male : Nee maara vendum Chorus : Aa…aa…aaa….aa..} (4)
பாடகர்கள் : ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் அனைவரும் : மாத்ரு பூதம் நீ மாற வேண்டும் மாத்ரு பூதம் மாற வேண்டும் பெண் : உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம் உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம் உன் நல்ல காது நாசமாக வேண்டாம் ஆண் : மத்தவன் வீடு சத்திரமல்ல மக்களை பாத்து உன் புத்தியை மாத்து மக்களை பாத்து உன் புத்தியை மாத்து அனைவரும் : மாத்ரு பூதம் நீ மாற வேண்டும் மாத்ரு பூதம் மாற வேண்டும் அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார் பெண் : நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும் நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும் நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம் ஆண் : கொட்டிய லாபம் கூட வராது கட்டிய பாவம் ஆளை விடாது கட்டிய பாவம் ஆளை விடாது ஆண் : பட்டினத்து சாமி சொன்ன ஞானம் உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும் நீ கெட்டதற்கு வட்டி போட வேணும் உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு ஆண் : {மாத்ரு பூதம் குழு : ஆ……ஆஅ……ஆஅ……ஆ….. ஆண் : நீ மாற வேண்டும் குழு : ஆ……ஆஅ……ஆஅ……ஆ…..} (4)