← Back

Etho Oru Paatu Female Song Lyrics

Singer : Sujatha Music by : S. A. Rajkumar Whistling : ………………………………. Female : {Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum} (2) Female : En kangalin imaigalile Sila nyabagam siragadikkum Naan swasikum moochinilae Sila nyabagam kalanthirukkum Female : Nyabagangal mazhaiyaagum Nyabagangal kudaiyaagum Nyabagangal theemootum Nyabagangal neerootrum Female : Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum Female : Amma kai korthu Nadai pazhagiya nyabagamae Thaniyae nadai pazhagi Naan tholainthathu nyabagamae Female : Puthagam naduvil mayiliragai Naan valarthathu nyabagamae Chinna kuzhanthayil Selai kattum nyabagam Vetkam vanthathum Mugathai moodum nyabagam Female : Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum Female : Rayilin payanathil Maram nagarnthathu nyabagamae Sutrum raatinathil Naan mayangiya nyabagamae Female : Kaagitha kappal Kavizhnthathumae Naan azhuthathu nyabagamae Katta bommanin Kathaiyai ketta nyabagam Attai kathiyil sandai Potta nyabagam.. Female : Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum Female : En kangalin imaigalile Sila nyabagam siragadikkum Naan swasikum moochinilae Sila nyabagam kalanthirukkum Female : Nyabagangal mazhaiyaagum Nyabagangal kudaiyaagum Nyabagangal theemootum Nyabagangal neerootrum Female : Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : {ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்} (2) பெண் : என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும் பெண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் பெண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் பெண் : அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே பெண் : புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம் வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம் பெண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் பெண் : ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே பெண் : காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம் அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம் பெண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் பெண் : என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும் பெண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் பெண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்