← Back

Pagaivanukku Arulvaai Song Lyrics

Singer : Haricharan Music by : Darbuka siva Male : {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2) Male : {Pugai naduvinil Thee iruppadhai Boomiyil kandomae Nan nenjae Boomiyil kandomae} (2) Male : Pagai naduvinil Anburuvana nam Paraman vazhgindran Nan nenjae Paraman vazhgindran Female : Ooo…oooo…….oooo…ooo.. Male : {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2) Male : Vazhvai ninaithapin Thazhvai ninaippadhu Vazhvukku neraamo Male : Thazhvu pirarkkenna Thaan azhivan endra Saathiram kelayo Male : Thinna varum Puli thannaiyum Anbodu sindhaiyil Potriduvaai Male : Annaiyin parasakthi Avvuru vayinal Avalai kumbiduvaai Avalai kumbiduvaai Female : Mmmm…mmm…mmm…mmm… Male : {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2)
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : டர்புகா சிவா ஆண் : { பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கு அருள்வாய் } (2) ஆண் : { புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நன் நெஞ்சே பூமியில் கண்டோமே } (2) ஆண் : பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நன் நெஞ்சே பரமன் வாழ்கின்றான் பெண் : ஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண் : { பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கு அருள்வாய் } (2) ஆண் : வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேரமோ ஆண் : தாழ்வு பிறர்க்கென தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ ஆண் : தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய் ஆண் : அன்னையின் பராசக்தி அவ்வுரு வாயினால் அவளை கும்பிடுவாய் அவளை கும்பிடுவாய் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : { பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கு அருள்வாய் } (2)