← Back

Azhagu Song Lyrics

Singer : Ghibran Music by : Ghibran Male : Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae Male : Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu Male : Nenjam konjam kalanjae pochae Konja nanjam tholanjae pochae Kannadiyaa minnuriyae Chinna pinnam aanenae Male : Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu Male : Neththi mudiya othukurappo Thappu panni nee muzhikkirappo Inchu inch-ah un azhagu En usura urukkuthadi Male : Machcham irukkum mugamthoda Vengaya tholu neramthoda Aadaar-u card-u-laiyum Azhaga nee theriyura di Male : Selai kattum dora dora Seenduriyae jora jora Vaazha yelai pola naanum Kilinjen dar dar-ah Male : Un nadaiyum azhagu Udaiyum azhagu Kaduppum perazhagu Male : Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae Male : Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu
பாடகர் : ஜிப்ரான் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : அழகு நீ அழகோ அழகு அப்படி ஓர் அழகோ அழகு கொஞ்சி கொஞ்சி பேசுறியே நெஞ்சுக்குள்ள கூசுறியே ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு ஆண் : நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே கண்ணாடியாய் மின்னுறியே சின்னா பின்னம் ஆனேனே ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு ஆண் : நெத்தி முடிய ஒதுக்குறப்போ தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ இன்ச் இஞ்சா உன் அழகு என் உசுர உருக்குதடி ஆண் : மச்சம் இருக்கும் முகத்தோட வெங்காய தோலு நெறத்தோட ஆதாரு கார்டுலையும் அழகா நீ தெரியுறடி ஆண் : சேலை கட்டும் டோரா டோரா சீண்டுறியே ஜோரா ஜோரா வாழ எலை போல நானும் கிளிஞ்சேன் டார் டார்ரா ஆண் : உன் நடையும் அழகு உடையும் அழகு கடுப்பும் பேரழகு ஆண் : அழகு நீ அழகோ அழகு அப்படி ஓர் அழகோ அழகு கொஞ்சி கொஞ்சி பேசுறியே நெஞ்சுக்குள்ள கூசுறியே ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு