← Back

Dhooram Song Lyrics

Singer : Dhvani Bhanushali Music by : Radhan Chorus : Paap paap pararara raaa paara rara raa Paap paap pararara raaa paara rara raa Female : Dhooram andraadam solluthae Eeram kannooram minnudhae Neeyum vaazhum bhoomi meedhilae Naanum vaazhndhaal podhum kaadhalae Female : Oyaamal unnai thaan Ullam thaedi porada Paarthaena maattena Paavai nenjam thindaada Female : Vaa vaa vaa…en uyirae… Vaa vaa vaa…en uravae… Vaa vaa vaa…en ulagae… Naan naan naan…unadhae… Female : Veesum kaattrellam un manam Kaanum vazhi engum un thadam Dhooram dhooram vaazhum nodigalae Paarai pola baaram aagudhae Female : Nee illai endraalae Naanum kooda ingillai Vaan megam theendatha Nilavin naatkal en thollai Female : Vaa vaa vaa…en uyirae… Vaa vaa vaa…en uravae… Vaa vaa vaa…en ulagae… Naan naan naan…unadhae… Female : Vaa vaa vaa…en uyirae… Vaa vaa vaa…en uravae… Vaa vaa vaa…en ulagae… Naan naan naan…unadhae…
பாடகி : துவாணி பனுஷாலி இசையமைப்பாளர் : ராதன் குழு : பாப் பாப் பரரார ரா பார ரர ரா பாப் பாப் பரரார ரா பார ரர ரா பெண் : தூரம் அன்றாடம் சொல்லுதே ஈரம் கண்ணோரம் மின்னுதே நீயும் வாழும் பூமி மீதிலே நானும் வாழ்ந்தால் போதும் காதலே பெண் : ஓயாமல் உன்னைத்தான் உள்ளம் தேடி போராட பார்த்தேனா மாட்டேனா பாவி நெஞ்சம் திண்டாட பெண் : வா வா வா…..என் உயிரே…. வா வா வா…..என் உறவே…. வா வா வா…..என் உலகே….. நான் நான் நான்……உனதே….. பெண் : வீசம் காற்றெல்லாம் உன் மனம் காணும் வழி எங்கும் உன் தடம் தூரம் தூரம் வாழும் நொடிகளே பாறை போல பாரம் ஆகுதே பெண் : நீ இல்லை என்றாலே நானும் கூட இங்கில்லை வான் மேகம் தீண்டாத நிலவின் நாட்கள் என் தொல்லை பெண் : வா வா வா…..என் உயிரே…. வா வா வா…..என் உறவே…. வா வா வா…..என் உலகே….. நான் நான் நான்……உனதே….. பெண் : வா வா வா…..என் உயிரே…. வா வா வா…..என் உறவே…. வா வா வா…..என் உலகே….. நான் நான் நான்……உனதே…..