← Back

Manamengum Maaya Oonjal Song Lyrics

Singers : Dhee, Haricharan and Ananthu Music by : Santhosh Narayanan Female : Manamengum maaya oonjal Male : Manamengum maaya oonjal Female : Unathanbil aada aada Male : Unathanbil aada aada Female : Mazhai pongum thooya megam Male : Mazhai pongum thooya megam Female : Uyir ullae saaral poda Male : Uyir ullae saaral poda Female : Kodaiyum vaadaiyum Paathidaa thaavaram Varam nee thanthaai Chorus : Vaan pookuthae Male : Naan un tholil kan saaya Venmeengal pon thoova Aaa..aaa…aaa..aah Male : Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi Veliyellaam kaadhalaal niraithaal Atharkeedeathu saami Male : Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda Male : Muththam vaikkum Vaeneer kaalangal Katti kollum eeera kolangal Female : Un kaal thadam naanae En thaai nilam kandenae Thadaaagam dhegam vaazhum Kaanum meengal nee Naan mann serntha neer pola Un saayal kondenae Aaa…aaa…aaa…aaah… Male : Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi Veliyellaam kaadhalaal niraithaal Atharkeedeathu saami Male : Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda Male : .………………………… Male : Maram oru isai Mottarumboru isai Kadal oru isai Namm udal oru isai Nilavoli veesum Kaatril pesum Paravaiyin thaaimai yaazhisai Female : Ven siragai veesum Moochchu kaatrilae Kann uruga paadum Kodi moongilae Male : Un mozhigalodu Thean valigirathae Female : En maarbilae Nee pesum vaasam Male : Nee allavaa…aaaa…aaa….aaah… Both : Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi Male : Veliyellaam kaadhalaal niraithaal Female : Atharkeedeathu saami Male : Aaa…..aaa….aa….aa…..aa.aaah… Female : Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda
பாடகர்கள் : தீ, ஹரிசரண் மற்றும் ஆனந்து இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பெண் : மனமெங்கும் மாய ஊஞ்சல் ஆண் : மனமெங்கும் மாய ஊஞ்சல் பெண் : உனதன்பில் ஆட ஆட ஆண் : உனதன்பில் ஆட ஆட பெண் : மழை பொங்கும் தூய மேகம் ஆண் : மழை பொங்கும் தூய மேகம் பெண் : உயிர் உள்ளே சாரல் போட ஆண் : உயிர் உள்ளே சாரல் போட பெண் : கோடையும் வாடையும் பாத்திடா தாவரம் வரம் நீ தந்தாய் குழு : வான் பூக்குதே ஆண் : நான் உன் தோளில் கண் சாய வெண்மீன்கள் பொன் தூவ ஆஅ…ஆஅ….ஆ….ஆ… ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் அதற்கீடேது சாமி ஆண் : எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட ஆண் : முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள் கட்டி கொள்ளும் ஈர கோலங்கள் பெண் : உன் கால் தடம் நானே என் தாய் நிலம் கண்டேனே தடாகம் தேகம் வாழும் காணும் மீன்கள் நீ நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஆ… ஆண் : காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் அதற்கீடேது சாமி ஆண் : எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட ஆண் : …………………………. ஆண் : மரம் ஒரு இசை மொட்டரும்பு ஒரு இசை கடல் ஒரு இசை நம் உடல் ஒரு இசை நிலவொளி வீசும் காற்றில் பேசும் பறவையின் தாய்மை யாழிசை பெண் : வெண் சிறகை வீசும் மூச்சு காற்றிலே கண் உருக பாடும் கோடி மூங்கிலே ஆண் : உன் மொழிகளோடு தேன் வழிகிறதே பெண் : என் மார்பிலே நீ பேசும் வாசம் ஆண் : நீ அல்லவா….ஆஅ…ஆஅ…ஆ…. இருவர் : காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி ஆண் : வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் பெண் : அதற்கீடேது சாமி ஆண் : ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…ஆ….ஆஆ…. ஆண் : எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட