← Back

Nyayam Kidaikamal Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Niyaayam kidaikkaamal Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven Male : Kadhal kadhaigalai maranthathenna Kayil koduththa pin paranthathenna Untha muga thirai vilakka vanthaen Unmai muzhuvathum vilakka vanthaen Male : Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven Male : Udambai moodum pudavai manathai moodumaa Nadanthu pona kadhaiyai marakka koodumaa Vilakkai kooda iruttil maraikka paarkkiraai Velichcham vantha pirakum iruttil vaazhgiraai Male : {Kattil idu mama endraai Kadhal sugam thaa thaa endraai Aththanaiyum poiyyaa Enthan kannae kannammaa} (2) Thushyanthanae pennaagi nee vanthaayadi Male : Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen….ae…ae…. Male : Siriththu ennai mayakki valaiththu pottathean Sugaththai paarththa piraku maranthu ponathaen Pasiyil vaadum mazhalai mugaththai paaradi Idharkku yaaru poruppu padhilai kooradi Male : {Nee padiththa paadam enna Vaangi vantha pattam enna Pillaikkoru thaayaai iru Kannae kannammaa} (2) Mana oorvalam inithae varum thirunaal varum Male : Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Enna aanaalum endrum Unnai vidavum maattaen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven Male : Kadhal kadhaigalai maranthathenna Kayil koduththa pin paranthathenna Untha muga thirai vilakka vanthaen Unmai muzhuvathum vilakka vanthaen Male : Niyaayam kidaikkaamal Idaththai vittu nagaramaataen Intha oorengum veedhi engengum Sabaiya koottuven
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நியாயம் கிடைக்காமல் நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்…. ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன கையில் கொடுத்த பின் பறந்ததென்ன உந்தன் முகத் திரை விலக்க வந்தேன் உண்மை முழுவதும் விளக்க வந்தேன் ஆண் : நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்…. ஆண் : உடம்பை மூடும் புடவை மனதை மூடுமா நடந்து போன கதையை மறக்கக் கூடுமா விளக்கை கூட இருட்டில் மறைக்கப் பார்க்கிறாய் வெளிச்சம் வந்த பிறகும் இருட்டில் வாழ்கிறாய் ஆண் : {கட்டில் இடு மாமா என்றாய் காதல் சுகம் தா தா என்றாய் அத்தனையும் பொய்யா எந்தன் கண்ணே கண்ணம்மா} (2) துஷ்யந்தனே பெண்ணாகி நீ வந்தாயடி ஆண் : நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன்….ஏ….ஏ… ஆண் : சிரித்து என்னை மயக்கி வளைத்து போட்டதேன் சுகத்தை பார்த்த பிறகு மறந்து போனதேன் பசியில் வாடும் மழலை முகத்தைப் பாரடி இதற்கு யாரு பொறுப்பு பதிலை கூறடி ஆண் : {நீ படித்த பாடம் என்ன வாங்கி வந்த பட்டம் என்ன பிள்ளைக்கொரு தாயாய் இரு கண்ணே கண்ணம்மா} (2) மண ஊர்வலம் இனிதே வரும் திருநாள் வரும்.. ஆண் : நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்…. ஆண் : காதல் கதைகளை மறந்ததென்ன கையில் கொடுத்த பின் பறந்ததென்ன உந்தன் முகத் திரை விலக்க வந்தேன் உண்மை முழுவதும் விளக்க வந்தேன் ஆண் : நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்….