← Back

Thoranam Aayiram Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music by : M. Ghibran Female : Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku…uu.. Female : Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu Female : Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu.. Female : Unnalae asaigal Sagamal irukku Muththangal podhum adhukku..uu… Female : Polladha kaalangal Polladha gnyayangal Vellatta puli pol Thurathudhae Female : Kollamal sagindrom Vazhamal vazhgindrom Unadhu karunai Mirattudhae Female : Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku…uu.. Female : Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu Female : Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu.. Female : Vaasalil kaalneeti Pesidum gnyayaththil Pathuma vaanam namakku..uu.. Female : Seyin mayathilae Kayangal sugamai maridudhae Thoyum asaigalai Anbil kodhidum viralgal Aatridudhae Female : Vanamazhaiyil nanaiyum nadhikku Thadaigal poda alillai Vasal veesum uravin vasam Kadandhu ulagil poovillai Female : Aaa…aa Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku…uu.. Female : Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu Female : Vazhum megathilae Madhavan nilavum moozhgidudhae Kaalam thozhamaiyai Kolathin mudivai matridudhae Female : Thedum undhan karangal kori Koba kannil parkkiren Thoondil podum tharunam vendi Meenai polae agindren Female : Polladha kaalangal Polladha gnyayangal Vellatta puli pol Thurathudhae Female : Kollamal sagindrom Vazhamal vazhgindrom Unadhu karunai Mirattudhae Female : Thoranam ayiram Paarvaiyil thondridum Katchiyil enna irukku…uu.. Female : Sendhazham poovukku Senthooram edhukku Ullathil vannam irukku..uu Female : Annadan sothukku Aaramai edhukku Mannilae selvam irukku..uu.. Female : Vaasalil kaalneeti Pesidum gnyayaththil Pathuma vaanam namakku..uu..
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான் பெண் : தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு பெண் : செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு பெண் : அன்னாடன் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு பெண் : உன்னாலே ஆசைகள் சாகாமல் இருக்கு முத்தங்கள் போதும் அதுக்கு பெண் : பொல்லாத காலங்கள் பொல்லாத நியாங்கள் வெள்ளாட்ட புலிபோல் துரத்துதே பெண் : கொல்லாமல் சாகின்றோம் வாழாமல் வாழ்கின்றோம் உனது கருணை மிரட்டுதே பெண் : தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு பெண் : செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு பெண் : அன்னாடன் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு பெண் : வாசலில் கால்நீட்டி பேசிடும் நியாயத்தில் பத்துமா வானம் நமக்கு பெண் : சேயின் மாயத்திலே காயங்கள் சுகமாய் மாறிடுதே தோயும் ஆசைகளை அன்பில் கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே பெண் : வானமழையில் நனையும் நதிக்கு தடைகள் போட ஆளில்லை வாசல் வீசும் உறவின் வாசம் கடந்து உலகில் பூவில்லை பெண் : ஆ ஆதோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு பெண் : செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு பெண் : வாழும் மேகத்திலே மாதவன் நிலவும் மூழ்கிடுதே காலம் தோழமையாய் கோலத்தின் முடிவை மாற்றிடுதே பெண் : தேடும் உந்தன் கரங்கள் கோரி கோப கண்ணில் பார்க்கிறேன் தூண்டில் போடும் தருணம் வேண்டி மீனை போலே ஆகின்றேன் பெண் : பொல்லாத காலங்கள் பொல்லாத நியாங்கள் வெள்ளாட்ட புலிபோல் துரத்துதே பெண் : கொல்லாமல் சாகின்றோம் வாழாமல் வாழ்கின்றோம் உனது கருணை மிரட்டுதே பெண் : தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு பெண் : செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு உள்ளத்தில் வண்ணம் இருக்கு பெண் : அன்னாடன் சோத்துக்கு ஆராமை எதுக்கு மண்ணிலே செல்வம் இருக்கு பெண் : வாசலில் கால்நீட்டி பேசிடும் நியாயத்தில் பத்துமா வானம் நமக்கு