← Back

Kannaana Kanni Ponnu Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Kannana kanni ponnu Kalyana naalai enni Ponnaaram koodiyaadudhu Pudhu mannanai thedi Poomedai katti paadudhu Female : Kannana kanni ponnu Kalyana naalai enni Ponnaaram koodiyaadudhu Pudhu mannanai thedi Poomedai katti paadudhu Chorus : Ullam thottaal kollai inbam Thulli paadava alli koodava Female : Pallam undu medu undu Pazhagi kolla va inba paadam sollava Chorus : …………………. Female : Vaasamullai vasandha kadhal Aasai uravu aayiram parisu Vaasamullai vasandha kadhal Aasai uravu aayiram parisu Thaenin manjam thedum sorgam Poovai nenjam pudhumai konjum Chorus : Ullam thottaal kollai inbam Thulli paadava alli koodava Female : Pallam undu medu undu Pazhagi kolla va inba paadam sollava Chorus : …………………. Female : Vaana oonjal valamai kattum Maanin paarvai mayakkam serkkum Vaana oonjal valamai kattum Maanin paarvai mayakkam serkkum Maalai thendral manmadha vaasal Jaalam seiyum salangai naadham Chorus : Ullam thottaal kollai inbam Thulli paadava alli koodava Female : Pallam undu medu undu Pazhagi kolla va inba paadam sollava Chorus : …………………. Female : Kannana kanni ponnu Kalyana naalai enni Ponnaaram koodiyaadudhu Pudhu mannanai thedi Poomedai katti paadudhu Chorus : ………………….
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : கண்ணான கன்னிப் பொண்ணு கல்யாண நாளை எண்ணி பொன்னாரம் கூடியாடுது புது மன்னனை தேடி பூமேடை கட்டிப் பாடுது… பெண் : கண்ணான கன்னிப் பொண்ணு கல்யாண நாளை எண்ணி பொன்னாரம் கூடியாடுது புது மன்னனை தேடி பூமேடை கட்டிப் பாடுது… குழு : உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம் துள்ளி பாடவா அள்ளி கூடவா… பெண் : பள்ளம் உண்டு மேடு உண்டு பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா குழு : லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா பெண் : வாசமுல்லை வசந்தக் காதல் ஆசை உறவு ஆயிரம் பரிசு வாசமுல்லை வசந்தக் காதல் ஆசை உறவு ஆயிரம் பரிசு தேனின் மஞ்சம் தேடும் சொர்க்கம் பூவை நெஞ்சம் புதுமை கொஞ்சும் குழு : உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம் துள்ளி பாடவா அள்ளி கூடவா… பெண் : பள்ளம் உண்டு மேடு உண்டு பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா குழு : லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா பெண் : வான ஊஞ்சல் வளமை காட்டும் மானின் பார்வை மயக்கம் சேர்க்கும் வான ஊஞ்சல் வளமை காட்டும் மானின் பார்வை மயக்கம் சேர்க்கும் மாலைத் தென்றல் மன்மத வாசல் ஜாலம் செய்யும் சலங்கை நாதம் குழு : உள்ளம் தொட்டாடு கொள்ளை இன்பம் துள்ளி பாடவா அள்ளி கூடவா… பெண் : பள்ளம் உண்டு மேடு உண்டு பழகி கொள்ள வா இன்ப பாடம் சொல்லவா குழு : லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா பெண் : கண்ணான கன்னிப் பொண்ணு கல்யாண நாளை எண்ணி பொன்னாரம் கூடியாடுது புது மன்னனை தேடி பூமேடை கட்டிப் பாடுது… குழு : லாலாலலிலலல்லா லாலாலலிலலல்லா