← Back

Karma Veeran Song Lyrics

Singers : A. R. Reihana and A. R. Rahman Music by : A. R. Rahman Female : Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Male : Hey veeranae Karma veeranae Kadamai veeranae Karma veeranae Chorus : Ohooo…oo…aa…ohoooo Male : Tholvigalaalae thuvandu vidaathae Vetrigalaalae veri kollathae Kalladi padum enbathaalae Maram kaaikaamal povathillai Male : Maalaigalai kandu mayangaathae Malaigalai kandu kalangaathae Solladi padum enbathaalae Vetri kaanaamal povathillai Chorus : Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai Chorus : Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai Male : Nindra idathil nirkka venduma Nee oodikondae iru Nimmathi vaazhvil venduma Nee paadikondae iru Female : Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Chorus : Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai Chorus : Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai Male : Kozhaigal mannithaal Athu perithalla perithalla Veeragal mannithaal Athu varalaaru varalaaru Chorus : {Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai Chorus : Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai} (2) Male : Ponnum mannum Vendru mudipavan Kadamai veeranae Antha ponnai oru naal Mannaai paarpavan Karma veeranae Karma veeranae Female : Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu
பாடகி : எ.ஆர். ரெய்ஹானா பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆகாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது ஆண் : ஹே வீரனே கர்ம வீரனே கடமை வீரனே கர்ம வீரனே குழு : ஓஹோ ஓ ஆ ஓஹோ ஆண் : தோல்விகளாலே துவண்டுவிடாதே வெற்றி களாலே வெறிகொள்ளாதே கல்லடி படும் என்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை ஆண் : மாலைகளை கண்டு மயங்காதே மலைகளை கண்டு கலங்காதே சொல்லடி படும் என்பதாலே வெற்றி காணாமல் போவதில்லை குழு : காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை குழு : வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை ஆண் : நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே இரு நிம்மதி வாழ்வில் வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு பெண் : ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆகாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது குழு : காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை குழு : வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை ஆண் : கோழைகள் மன்னித்தால் அது பெரிதல்ல பெரிதல்ல வீரர்கள் மன்னித்தால் அது வரலாறு வரலாறு குழு : { காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை குழு : வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை } (2) ஆண் : பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே கர்ம வீரனே பெண் : ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆகாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது